Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
​விண்வெளி பயணத்திற்கான பிரத்தியேக விமானம் தயாரிப்பு
20 February, 2016, Sat 16:12 GMT+1  |  views: 2614

 விண்வெளியில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் பயணம் செய்வதற்கு ஏதுவான புதிய விமானத்தை அமெரிக்காவின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது. 

 
இந்த விமானம் பொதுமக்களின் பார்வைக்காக கலிஃபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.
 
அமெரிக்காவில் செயல்படும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் விண்வெளியில் சுற்றுப் பயணம் செய்வதற்கான புதிய விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. சாதாரணமாக வானில் பறக்கும் விமானங்கள் பத்து கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியவை என்ற நிலையில், விர்ஜின் கேலக்டிக் தயாரித்துள்ள இந்த விமானம் 100 கிலோ மீட்டர் உயரத்துக்கும் மேலே பறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு இதே நிறுவனம் தயாரித்த மற்றொரு விமானம் நடுவானில் பறக்கும் போது விபத்துக்குள்ளாகியது. அதன் பிறகு சுமார் 16 மாதங்கள் கழித்து அதே போல் மற்றொரு புதிய விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் ப்ரான்சனின் (Richard Branson) மகள் வழிப் பேத்தி, ஒரு பால் பாட்டிலை உடைத்து விமானத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். 
 
தொடர்ந்து பலவித சோதனைகளுக்கு உட்படுத்தப்படவிருக்கும் இந்த விமானம் வணிக ரீதியிலான பயணத்தைத் தொடங்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என கருதப்படுகிறது.
 
இரண்டு விமானிகள் மற்றும் 6 பேர் மட்டும் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் பயணம் செய்ய ஏற்கனவே 700-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து வைத்துள்ளனர். ஒரு நபருக்கு சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.  
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குறைந்த விலையில் மிரள வைக்கும் Samsung M30, M20!
சாம்சங் நிறுவனம் என்றாலே மக்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பல வகை போன்கள் வெளியிட்டு வருவதால் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்நிலையி
17 February, 2019, Sun 11:34 | views: 816 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி
தென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. LG Q9 One எனும் குறித்த கைப்பேசியாது 6.1 அங
14 February, 2019, Thu 17:25 | views: 926 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூகிள் குரோம் பாவனையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்
தற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வெள்ளை நிறப் பின்னணி கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். எனினும் இவ்வாறான அப்பிளிக்
9 February, 2019, Sat 16:43 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Samsung நிறுவம் வெளியிடும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.
3 February, 2019, Sun 6:02 | views: 824 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருங்கிணையும் WhatsApp, Instagram, Facebook Messenger
Facebook நிறுவனம் அதன் WhatsApp, Instagram, Facebook Messenger ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது. மூன்று சேவைகளும் தனித்
27 January, 2019, Sun 6:21 | views: 543 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS