Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடையுடன் பாராளுமன்ற உறுப்பினர்- பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு -காணொளி
France Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
மனைவியின் பிரா அளவு, உள்ளாடை நிறம் என்ன? பிரித்தானியாவின் சட்டம்
23 January, 2016, Sat 20:30 GMT+1  |  views: 1295

 பிரித்தானிய பெண்களை திருமணம் செய்துகொண்டு அந்நாட்டில் குடியேற முற்படும் ஆண்களிடம் அவர்களின் மனைவியின் பிரா அளவு மற்றும் உள்ளாடை நிறம் ஆகியன குறித்தும் விசாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
உண்மையாக திருமணம் செய்யாமல், பிரித்தானிய பெண்களை திருமணம் செய்துகொண்டதாக அதிகாரிகளை நம்பவைத்து மோசடியான முறையில் குடியுரிமை பெறும் முயற்சிகளை முறியடிப்பதே இதன் நோக்கமாகும். 
 
ஸ்கொட்லாந்திலுள்ள குடிவரவு நிலையமொன்றில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட ஆண்களிடமே இத்தகயை கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
ஆனால் பிரித்தானிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் உள்துறை விவகார பேச்சாளரான அலிஸ்டயர் கார்மிஷல், இத்தகைய சோதனைகள் அர்த்தமற்றவை என விமர்சித்துள்ளார்.
 
போலித் திருமணங்களை முறியடிப்பதற்கு முந்தைய கூட்டணி அரசாங்கத்தில் லிபரல் ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அவர் கூறியுள்ளார். 
 
“மனைவியின் பிரா அளவு மற்றும் அவர் அணிந்துள்ள உள்ளாடையின் நிறம் குறித்து ஆண்களிடம் கேள்வி கேட்கும் இவர்களின் திட்டமானது மிக சொற்ப எண்ணிக் கையான மோசடியா ளர்களையும்  தடுமாற்றம் கொண்ட பெரும் எண்ணிக் கையான ஆண்களையே பிடிப்பதில் முடிவடையும் என நான் கருதுகிறேன்” என அலிஸ்டயர் கார்மிஷல் தெரிவித் துள்ளார். 
 
“நான் 28 வருடங்களாக உண்மையான திருமண பந்தத்தில் உள்ளேன். ஆனால், மேற்படி கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” எனவும் அவர் கூறியுள்ளார். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா! அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு
அர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ்
18 November, 2018, Sun 9:54 | views: 404 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 726 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 521 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 828 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 755 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS