Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பிரான்ஸ் வழங்கிய அமெரிக்க தேவியின் சுவாரஸ்ய தகவல்கள்
10 January, 2016, Sun 16:57 GMT+1  |  views: 1544

 ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் இருக்கிறது அமெரிக்க தேவி சிலை. 1886ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் நாள் இந்த சிலை திறக்கப்பட்டது. இந்த சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 
அமெரிக்க புரட்சியின் போது, அமெரிக்கா, பிரான்ஸ் மத்தியில் இருந்து நட்புறவின் அடையாமாக இந்த சிலை பரிசளிக்கப்பட்டது. இந்த சுதந்திர தேவி சிலை சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகிறது.
 
ஐக்கிய அமெரிக்கா விடுதலை அடைந்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில் அமெரிக்காவும் பிரான்ஸும் ஒன்றாக ஓர் சிலையை வடிவமைக்க மாநாடு ஒன்றில் ஒப்புக் கொண்டான. இந்த தீர்மானத்தின் படி இரு நாட்டவரும் ஒருகிணைந்து உருவாக்கிய சிலை இது என்றும் கூறப்படுகிறது.
 
வெளிர்சிவப்பு பழுப்பு நிறம்
 
அமெரிக்க சுதந்திர தேவி சிலையானது பச்சை வண்ணம் உடையது என்பது யாவரும் அறிந்தது தான். ஆனால், உண்மையில் இந்த சிலை முதலில் வெளிர்சிவப்பு பழுப்பு (Reddish Brown) நிறத்தில் இருக்க வேண்டும் என்று தான் தீர்மானிக்கப்பட்டு பிறகு மாற்றப்பட்டது.

32 லட்சம் மக்கள்
 
ஓர் வருடத்தில் மட்டும், அமெரிக்காவின் சிதந்திர தேவி சிலையை காணவேண்டும் என்றே 32 லட்சம் சுற்றுலா பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.
 
முழுப்பெயர்
 
அமெரிக்க தேவி சிலையை ஆங்கிலத்தில் Statue Of Liberty என்று கூறுவர். ஆனால், இந்த சிலையில் முழுப்பெயர் Liberty Enlightening The World என்பதே ஆகும்.
 
அமெரிக்க தேவி சிலையின் கிரீடம்
 
அமெரிக்க சுதந்திர தேவியின் தலையில் ஏழு முற்கள் போல் கொண்ட கிரீடம் ஒன்று இருப்பதை அறிந்திருப்பீர்கள். இது உலகில் உள்ள ஏழு கடல் மற்றும் ஏழு கண்டங்களை குறிப்பிடுபவை ஆகும்.
 
ரோமபுரி கடவுள்
 
சுதந்திர தேவி சிலையானது ரோமபுரி கடவுளான ‘Libertas’ என்பவரை ஊக்கம் கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவமாகும்

சுதந்திர தேவியின் தலை
 
சுதந்திர தேவியின் சிலையின் தலை பகுதி 1878ஆம் ஆண்டு பாரிசில் நடந்த World’s Fair எனும் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அமெரிக்க தேவி சிலை 1886ஆம் ஆண்டு தான் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒளிவிளக்கு
 
சுதந்திர தேவியின் கையில் இருந்து உண்மையான ஒளிவிளக்கு கடந்த 1984-ம் ஆண்டு செப்பினால் ஆன 24 காரட் தங்கள் இலையால் மூடப்பட்டுள்ள விளக்கால் மாற்றி வைக்கப்பட்டது.
 
லிபர்ட்டி தீவு
 
லிபர்டி எனும் தீவில் வாழ்ந்து வரும் ஓர் குடும்பம் சுதந்திர தேவி சிலைப் போன்றே வீட்டைக்கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.
 
மின்னல்
 
சுதந்திர தேவி சிலைக்கு ஒரு வருடத்தில் ஏறத்தாழ 600 முறையாவது மின்னல் தாக்குதல் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

ஈபில் டவர்
 
ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த அதே குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர். 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விமானத்தில் பயணம் செய்யும்போது பைகளில் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்லலாம்?
அண்மையில் இரண்டு விமானங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உலகெங்கும் உள்ள பல பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம். சில நாட்களுக்கு
13 January, 2019, Sun 8:47 | views: 1406 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா!
1812 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்ப
6 January, 2019, Sun 13:22 | views: 1386 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புத்தாண்டில் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்!
புத்தாண்டுக்குத் தீர்மானங்கள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் எடுக்கும் தீர்மானங்களைக் கடைப்பிடிக்கிறோம்? ஒரேயட
1 January, 2019, Tue 17:14 | views: 1213 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'அர்த்தம் என்ன?' - இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்
இந்த ஆண்டு உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை, பல்வேறு மொழி அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அத்தகைய
30 December, 2018, Sun 16:35 | views: 934 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாயன் காலண்டர் முடிவதால் உலகம் அழியுமா...?
உலகம் அழியப்போகிறது என்று நிறைய பேர் நிறைய கட்டுரைகளை எழுதிவிட்டனர். அதையும் நம்மில் பலர் நம்பியும் நம்பாமலும் நிறைய செய்தாகிவிட்
23 December, 2018, Sun 11:18 | views: 1426 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS