வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
ஒபேவில்லியே - மாசகரசபைத் தலைவர் - பதவிதுறப்பு!!
6 January, 2016, Wed 18:30 GMT+1  |  views: 4164
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

ஒபேவில்லியேவின் மாநகரசபை முதல்வரான, கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, 59 வயதுடைய Pascal Beaudet, பதவி துறந்துள்ளார். அதனை இன்று மாநகரசபை உறுப்பினர்கள் முன்னால் தெரிவித்துள்ளார். பஸ்கால் போதே, நாளை வியாழக்கிழமை தனது இராஜினாமாக் கடித்ததை மாவட்ட ஆணையரிடம்  (préfet) வழங்குவார். மாநகரசபை முதல்வர் பதவியைத் துறந்தாலும், மாநகரசபையின ஆலோசனை சபையில் அங்கம் வகிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.



முன்னாள் இராணுவவீரரும், ஆசிரியருமான இவர் முதலில் 2003 ஆண்டு ஒபேவில்லியே மாகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர் 2008 இல் தோற்கடிக்கப்பட்டு> மீண்டும் 2014 இல் வெற்றி பெற்றிருந்தார்.

வேறு பதவிகளைத் தக்கவைப்பதற்காக இந்தப் பதவித் துறப்பு நிகழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், இதற்கு ள் பல அரசியற்பிணக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் Grand Paris திட்டத்தின் பிராந்திய ஆலோசகராகக் கடந்த டிசம்பர் தெரிவு செய்யப்பட்டிருப்பதும், இந்தப் பதவித்துறப்பிற்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாணவர்களைப் பலாத்காரம் செய்த ஆசிரியர் - சிறையில்...!!
தொடக்கத்தில் அனைத்தையும் மறுத்த ஆசிரியர், பின்னர் விசாரணையின் தீவிரம் காரணமாக செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
6 January, 2016, Wed 17:00 | views: 4020 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒபேவில்லியே - வன்முறைக் குழு - முடக்கிய காவற்துறை!!
ஒபேவில்லியேவின் வீதிகளில், பெரும் வன்முறைத் தாக்குதல்களையும் கொள்ளைகளையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் முக்கியமாகச்...
6 January, 2016, Wed 13:30 | views: 5225 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டிவைத்துச் சித்திரவதை - கொடூரத்தாக்குதலில் மூதாட்டி!!
முகத்தைப் பொலித்தீன் பையினால் மூடி மூச்சுத்திணற வைத்துள்ளனர். அதன் பின்னர் குளியறைக்கள் தண்ணீரை நிரப்பி, தண்ணீரிற்குள் முகத்தி...
6 January, 2016, Wed 11:54 | views: 4195 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறை வீரரின் துப்பாக்கியைப் பறித்து தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி
தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவர், காவல்துறை வீரர் ஒருவரது துப்பாக்கியைப் பறித்து, தன்னைத் தானே சுட்டுள்ளார். 28 வயதான
6 January, 2016, Wed 7:00 | views: 3194 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெயர் பலகையில் எழுத்துப் பிழை - அரசின் மீது கடும் விமர்சனம்
இந்த எழுத்துப்பிழையானது பெரும் கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளது...
5 January, 2016, Tue 17:00 | views: 4274 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS