Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
15 வயது சிறுவன் தந்த அதிர்ச்சி
6 January, 2016, Wed 7:00 GMT+1  |  views: 9109
ParisTamil news

1847 ம் ஆண்டு, பரிசில் இருந்த Le Journal pour rire எனும் பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு 15 வயதுச் சிறுவன் வருகிறான். அவனது கைகளிலே சில ஓவியத் தாள்கள் இருக்கின்றன. அந்தப் பத்திரிகை ஒரு நகைச்சுவைப் பத்திரிகையாகும். சிறுவனின் கைகளில் இருந்த ஓவியங்களை வாங்கிப் பார்த்த பத்திரிகை நிலைய அதிகாரிகள் வியந்து போகின்றனர். அவற்றிலே அழகான ஓவியங்களும் கேலிச் சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. அன்றிலிருந்து அந்தப் பத்திரிகையில் கேலிச்சித்திரம் வரையும் பொறுப்பு அந்தச் சிறுவனுக்கு வழங்கப்பட்டது. 

 
அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பிரபல பிரெஞ்சு ஓவியராக மாறிய Paul Gustave Louis Christophe Doré ஆவார். ஓவியம், சிற்பம், கேலிச் சித்திரம் என இவர் ஈடுபடாத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அனைத்திலும் சிறந்து விளங்கினார்.  ஏரளமான புத்தகங்களுக்கு அட்டைபடங்கள், உள் ஓவியங்கள் போன்றவற்றை வரைந்ததோடு மாத்திரமல்லாது, ஆங்கில மொழியிலான பைபிளுக்கும் ஓவியங்கள் வரைந்துள்ளார். 
 
1832 ம் ஆண்டு, இதே ஜனவரி 6 நாளில் பிறந்த ஓவியர் Paul Gustave Louis Christophe Doré வரைந்த சில ஓவியங்களை, உங்கள் பார்வைக்காக இங்கு தருகிறோம். 
 
 
 
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எரிவாயுக் கட்ணக் குறைப்பு!!
பிரான்சில் வெப்பமாக்கலிற்கும் சமையலிற்கும் எரிவாயுவைப் பாவிக்கும் 7.4 மில்லியன் மக்களிற்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி...
3 February, 2015, Tue 16:00 | views: 1899 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS