Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
காதலர் தினத்தன்று எந்த நிறத்தில் உடை அணியலாம்?
13 February, 2016, Sat 9:03 GMT+1  |  views: 2692

 காதலர் தினத்தன்று புதிதாக காதலை யாரிடமாவது சொல்ல விருப்பமா? அல்லது உங்களிடம் யாராவது  காதலை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படின்னா அதுக்கேற்ற கலர் உடைகள் அணிந்து சென்றால்  கண்டிப்பாக காதல் வெற்றி தான்.

 
காதலர் தினத்தன்று நம்முடைய காதல் நிலவரம் எப்படி இருக்குன்னு நாம போடும் உடையின் நிறத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். இப்படிச் செய்வதன் மூலம் சில பல கலவரங்களைத் தவிர்க்க முடியும்.
 
காதலர் தினத்தன்று அணியும் உடைகளின் நிறத்திற்கு சிறப்பு அடையாளத்தை காதலர்கள் வைத்திருக்கிறா்கள். நீங்கள் புதிதாக காதல் பண்ணும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியான இதனை கண்டிப்பாக படிக்கவும்.
 
பச்சை நிறம்
 
உங்களைக் காதலிக்க நான் ரெடி. உங்களுக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை உணர்த்துவதே பச்சை நிறம்.

ரோஸ் (Rose) நிறம்.
 
இப்பொழுதுதான் காதலை ஏற்றுக்கொண்டேன் என்பதை உணர்த்துவதே ரோஸ் நிறம்.
 
நீல நிறம்
 
இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. என் இதய அறை இன்னும் காலியாகவே உள்ளது. யார் வேண்டுமானலும் அப்ளை செய்யலாம் என்பதை உணர்த்துவதே நீல நிறம்.

வெள்ளை நிறம்
 
எனக்கு காதல் செட் ஆயிருச்சி. நான் ஏற்கனவே காதலிக்கிறேன், நீங்க வேற ஆளைப் பார்க்கலாம் என்பதை உணர்த்துவது வெள்ளை நிறம்.
 
செம்மஞ்சள் நிறம்
 
காதலிப்பது மட்டுமல்ல நான் நிச்சயம் செய்ய ரெடி என்று உணர்த்துவதே செம்மஞ்சள் நிறம்.

கிரே (Gray) நிறம்
 
காதல் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது. என்னை ஆளை விடுங்க என்று உணர்த்துவது சிவப்பு நிறம். அதேபோல் கிரே கலர் உடையும் காதலில் விரும்பம் இல்லை என்பதை உணர்த்துமாம். இந்த 'பார்ட்டிங்களைப்' பார்த்தா திரும்பிப் பார்க்காமல் போய் விடுவது நல்லது.

கறுப்பு நிறம்
 
காதலை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை நிராகரிக்கப்பட்டது என்பதை உணர்த்துவது கறுப்பு நிறம்.
 
மஞ்சள் நிறம்
 
நான் ஏற்கனவே லவ் பெயிலியர், அதாவது இவர்கள் காதல் பரீட்சை எழுதி பெயிலானவர்கள். இதை உணர்த்துவது மங்களகரமான மஞ்சள் நிறம். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள
15 February, 2019, Fri 16:58 | views: 399 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதி
10 February, 2019, Sun 15:12 | views: 598 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள்
3 February, 2019, Sun 6:18 | views: 724 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள்
27 January, 2019, Sun 7:16 | views: 764 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் தொடக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்கள
20 January, 2019, Sun 12:30 | views: 1072 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS