Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
மொட்டத் தலையில் மறைந்திருக்கும் மர்மம்! வீடியோ இணைப்பு
30 January, 2016, Sat 19:08 GMT+1  |  views: 630

 அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த ஜாமி கீட்டன் (Jamie Keeton) என்பவர் வினோதமான தன்மையை கொண்டவராக காணப்படுகிறார். 

 
அவர் தன் தலையில் பல்வேறு பொருட்களை எந்தவித செயற்கை பசகைகளும் இன்றி, இயல்பாக ஒட்டிக் கொள்ளும் தன்மையை கொண்டுள்ளார்.
 
இவரது தோலில் உள்ள துளைகள் அவற்றை உறிஞ்சிக் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
 
சிறு வயது முதலே அவருக்கு இந்த சக்தி உள்ளது. பைன் மரங்களில் சிறு வயதில் ஏறி விளையாடும் பழக்கம் இவருக்கு இருந்ததால் மரத்தின் சாறு காரணமாக பொருட்கள் ஒட்டிக்கொள்வதாக அனைவரும் நினைத்துள்ளனர்.
 
20 வயதில் தான் தனது தோல், பொருட்களை ஈர்த்துக்கொள்வதை அறிந்திருக்கிறார் ஜாமி கீட்டன். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 
 
நல்ல வெய்யில் காலம். முதல் முறை மொட்டை அடித்திருந்தேன். குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று சோடாவை வாங்கித் தலையில் வைத்தேன். நண்பர்கள் பந்தை எறிந்து, சோடாவைத் தள்ளிவிட்டனர். சோடா போத்தில் சாய்ந்ததே தவிர கீழே விழவில்லை. பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக்கொண்டது. சோடா மட்டும் கீழே கொட்டி விட்டது. எல்லோரும் இதைக் கண்டு சிரித்தனர். பல பொருட்களை வைத்துப் பார்த்தேன். எல்லாமே ஒட்டிக்கொண்டன. ஒக்டோபஸ் உணர்கொம்புகள் போல என் தலை அனைத்தையும் இழுத்துக்கொண்டது. மருத்துவரிடம் சென்றேன். மருத்துவருக்கும் காரணம் தெரியவில்லை. பின்னர் சில மருத்துவர்கள் ஏதோ குறைபாடு என்றார்கள். அமெரிக்காவிலேயே இந்தக் குறைபாடு உள்ள ஒரே மனிதன் நான்தான். இந்தியாவிலும் தென் அமெரிக்காவிலும் இருவர் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். 
 
இன்று இவர் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரும் பிரபலம். வாரத்திற்கு ஒன்றரை இலட்சம் முதல் ஐந்தரை இலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
 
சிலர் அவர்களின் பொருட்களை ஜாமியின் தலையில் வைத்து விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சிலர் அவர் அணியும் ஆடையில் விளம்பரம் செய்கிறார்கள். சமீபத்தில் கின்னஸ் சாதனையையும் ஜாமி நிகழ்த்திவிட்டார் .
 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பல இளம் பெண்களை மயக்கும் 6 வயது சிறுவன்! வைரலாகும் காணொளி
சீனாவில் பல பெண்களை கவர்ந்த 6 வயது சிறுவன் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையா
19 January, 2019, Sat 15:36 | views: 871 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாம்பு உடை அணிந்திருந்த மனைவி! கால்களை உடைத்த கணவன்: அவுஸ்திரேலியாவில் நடந்த வினோதம்
அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள
6 January, 2019, Sun 18:25 | views: 2007 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புயல் அச்சத்தில் பாம்பின் மீது தஞ்சம் புகுந்த தவளைகள்: வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியாவில் அடித்த புயலுக்கு அஞ்சி ஒரு கூட்டம் தவளைகள் பாம்பு ஒன்றிடமே தஞ்சம் புகுந்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி ஆச
1 January, 2019, Tue 13:52 | views: 1706 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்ணால் ஏற்பட்ட வினோதம்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் போட முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதர்கள் சிலர் சில சமயங்களில்
30 December, 2018, Sun 13:36 | views: 923 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமேஸானில் ஆர்டர் செய்யும் அற்புதக்கிளி!!!
அலெக்ஸா எக்கோ எனும் உபகரணம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து அசத்தி வருகிறது ஒரு அற்புதக் கிளி. அமெரிக்காவின் பெர்க்‌ஷயரில் உள்ள
23 December, 2018, Sun 13:11 | views: 723 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS