விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

3 ஆயிரம் கிலோ மீட்டர் நீந்தி நியூசிலாந்து வந்தடைந்த பெங்குயின்

13 November, 2021, Sat 10:25   |  views: 7736

அண்டார்டிக்காவில் இருந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணமாகி நியூசிலாந்து வந்த பெங்குயின் மீண்டும் கடலில் விடப்பட்டது.

 
கடந்த புதன்கிழமை கடற்கரையில் தனியாக நின்ற Adelie வகை பெங்குயினை நியூசிலாந்து பாதுகாபுத்துறையினர் மீட்டனர். 
 
தொலை தூர பயணம் உள்ளிட்ட காரணங்களால் சோர்வாக காணப்பட்ட பெங்குயினுக்கு உணவு மற்றும் சிகிச்சை அளித்து அதிகாரிகள் பாதுகாத்து வந்தனர்.
 
இந்த நிலையில் பெங்குயின் மீண்டும் அண்டார்டிக்கா நோக்கி பயணிக்க பேங்க்ஸ் தீபகற்ப கடலில் விடப்பட்டது.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18