Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
26 மணிநேர போராட்டத்தில் வெற்றி! மருத்துவ வரலாற்றில் சாதனை!- வீடியோ இணைப்பு
24 February, 2015, Tue 16:18 GMT+1  |  views: 6619

 ஒட்டிப் பிறந்த குழந்தைகளை 26 மணித்தியால போராட்டத்தின் பின்னர் வைத்தியர் இரண்டாக பிரித்துள்ளனர்.

 
கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எலிசீ என்ற பெண்மனிக்கு ஒட்டிய நிலையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.
 
நடல்யே ஹோப், அடிலைன் மாட்ட என்று பெயரிடப்பட்ட இந்த இரட்டைப் பெண் குழந்தைகள், நுரையீரல், கல்லீரல், குடல், பெருங்குடல், இடுப்பு மற்றும் இதயம் உட்பட பல உறுப்புகளும் ஒட்டிய நிலையில் பிறந்தன.
 
டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26 மணி நேர தீவிர அறுவை சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் மருத்துவர்கள் பிரித்துள்ளனர்.
 
சுமார் 26 மணி நேரங்களாக நடைபெற்ற இந்த சிகிச்சையில் இரண்டு குழந்தைகளின் மார்பு மற்றும் வயிற்றை பிரித்து உள்ளுறுப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
 
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அந்த குழந்தைகளின் தாயார் எலிஸ் கூறியதாவது, எனது குழந்தைகளை காப்பாற்ற மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும், ஈடுபாடும் நெகிழ வைத்துள்ளது.
 
எனது குழந்தைகளுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்த மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற பிரார்த்தனை செய்த அத்தனை நபர்களுக்கும், கண்ணீரால் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என உருக்கமுடன் கூறியுள்ளார்.
 
இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவர் டாரில் கேஸ் (Darrell Cass) கூறுகையில், 
 
இதுபோன்ற சிக்கலான உள்ளுறுப்புகளுடன் கூடிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியது மருத்துவ வரலாற்றில் இதுவே முதல் முறை.
 
அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் மாதக்கணக்கில் குழந்தைகளின் உள்ளுறுப்புகள் போல் 3D வடிவில் மாதிரி உறுப்புகளை செய்து அவற்றை எவ்வாறு பிரித்து எடுப்பது உள்ளிட்ட பல பயிற்சிகளை எடுத்ததால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
 
தற்போது குழந்தைகள் இருவரும் நலமாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு மாதங்கள் மருத்துவமனையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வினோத தந்தை: வீடியோ இணைப்பு
தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில்
16 September, 2018, Sun 12:52 | views: 802 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனையைப் படைத்துள்ள 95 வயது நபர்...! வீடியோ இணைப்பு
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது திரு. ரே ஊலி ( Ray Woolley) தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்
9 September, 2018, Sun 1:47 | views: 443 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த பெண் விமானி! வைரலாகும் வீடியோ
பெண் பைலட்டுகள் இருவர் விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 September, 2018, Sun 2:26 | views: 1559 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூறாவளி வந்தால் என்ன? அஞ்சாமல் அலையாட விரும்பும் வினோத மக்கள் - வீடியோ இணைப்பு
சூறாவளியின்போது இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.
26 August, 2018, Sun 2:34 | views: 515 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பன்றியுடன் உடலுறவு? வினோதமாக பிறந்த குழந்தை!
கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் புகைப்படம் ஒன்ரு உலக அளவில் வைரலாகி வருகிறது. அது ஒரு
19 August, 2018, Sun 2:22 | views: 3163 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS