Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
காதலுக்காக வாழ்க்கையைத் தொலைக்காதே...
14 March, 2015, Sat 10:42 GMT+1  |  views: 1686

 பார்த்ததும் காதல், பழகிய பின் காதல், நட்பின் அடிப்படையில் காதல், திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்கு பின் காதல், கள்ளக்காதல் என பல வகை காதல் உண்டு. மற்ற காதல்களை காட்டிலும் கண்டதும் காதல் சற்று வித்தியாசமானது. 

 
இப்போதெல்லாம் இந்த கண்டதும் காதல் அதிகமாக நடக்கிறது. திருமண வீடு, திருவிழாக்கள், பேருந்து நிலையம் என போன்ற இடங்களில் ஒரு பெண்ணை பார்த்துவிட்டால், ஆண் சட்டென காதலில் வீழ்ந்து விடுகிறான். காதலும், காமமும் வாழ்க்கையில் எல்லோருக்கும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 
 
ஆனால் அவை சரியான நேரத்தில் வர வேண்டும். நம் இலட்சியங்களையும், கனவுகளையும் தகர்த்தெறியும் டைனமைட்களாக காதலும் காமமும் மாறி விடக் கூடாது. காதலும் காமமும் அதற்கான சரியான நேரத்தில் சரியான நபருடன் வர வேண்டும். ஆனால், மாறாக பல கோடி மக்கள் காதலுக்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம் ஆகும். 
 
பருவ வயதில் காமம் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறது. பெரும்பாலும் அதை ஆண்களும் பெண்களும் காதல் என்று நினைக்கின்றார்கள். அல்லது கற்பனை செய்துக் கொள்கிறார்கள். ஹார்மோன்கள் அந்த வயதில் சற்று ஓவர் டைம் போட்டு வேலை செய்வதால் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். அப்பொழுது தான் மனக்கட்டுப் பாடு மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது. 
 
படிக்கும் மாணவர்கள் படிப்பைக் கோட்டை விடுகிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையே திசை திரும்பி போய் விடுகிறது. சில பெண்கள் காதல் என்று நம்பி காமுகர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைத்து நிற்பதும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. சிலர் காதலுக்காக வாழ்க்கையில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டு விட்டு பின்னால் பெரிதும் வேதனையும் விரக்தியும் அடைகின்றனர் என்பது நிஜம். 
 
காதலுக்காக அரசை இழந்தவர்களும் உண்டு. குடும்பங்களை இழந்தவர்கள் பல பேர். சொத்தை இழந்தவர்களும் உண்டு. கெட்ட பெயர் வாங்கியவர்கள் ஏராளம். உண்மையான காதல் உயர்வானது. ஒப்பற்றது. அதற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம் என்பது உண்மையே. ஆனால் காமத்தை காதல் என்று தவறாக எண்ணிக் கொண்டு வாழ்க்கையை தொலைப்பது நிச்சயம் தவறு தான். 
 
படிக்கும் வயதில் ஒழுங்காகப் படிக்க வேண்டும். நல்ல தொழிலை நிச்சயப்படுத்திக் கொண்டு பின் சரியான ஜோடியைத் தேர்தெடுத்தால் அது போற்றக் கூடியதாக இருக்கும். சில பெண்கள் தங்கள் பொறுப்பில்லாத காதலன்களை வாழ்க்கையில் ஜெயிக்க வைத்து விடுகிறார்கள். 
 
காதல் ஒருவரை உயர்த்த வேண்டும். அழிக்கக் கூடாது. காதலுக்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் இவ்வுலகில் எத்தனையோ கோடி. காதல் உங்களை உயர்த்துமானால் அது நிச்சயம் வரவேற்கத் தக்கதே.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.
13 November, 2018, Tue 10:36 | views: 459 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்...
உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான
8 November, 2018, Thu 11:35 | views: 775 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதல் கல்யாணம் எப்போது கசக்கும்?
அந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம
29 September, 2018, Sat 15:26 | views: 1349 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?
எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள
17 September, 2018, Mon 15:42 | views: 1234 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,
4 September, 2018, Tue 11:09 | views: 2612 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS