Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
செவ்வாய்க்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

குண்டு மனிதனுக்காக படையெடுக்கும் 1700 பெண்கள்!- வீடியோ இணைப்பு

10 March, 2015, Tue 19:03   |  views: 7558

 கேலிக்கு உள்ளான உடற்பருமனுடைய நபருக்கு ஆதரவாக 1700 பெண்கள் ஒன்று கூடி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 
லண்டனைச் சேர்ந்த உடற்பருமான சீன் என்பவர் விருந்தொன்றின் போது நடமாட முயற்சித்துள்ளார். இதனை அங்கு சிலர் கேலி செய்துள்ளனர். இதனையடுத்து நடமாடுவதை அவர் நிறுத்தி விட்டார். 
 
இதை அவதானித்த கெஸண்ட்ரா எனும் பெண், நடனமாட முயற்சித்த நபருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தனது டுவிட்டர் சகாக்களிடம் உதவி கோரினார். 
 
இதன்மூலம் கிடைக்கப்பெற்ற ஆதரவின் அடிப்படையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாபெரும் நடன நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து வருகின்றனர்.  
 
பருமனான உடல் கொண்ட நபர் ஒருவரின் புகைப்படங்களை இணையத்தளமொன்றில் வெளியிட்டு, அந்நபர்  நடனமாட முயற்சித்ததாகவும் தாம் அவரை பார்ப்பதை உணர்ந்தவுடன் அந்நபர் நடனமாடுவதை நிறுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 
 
 
அதன்பின் பல்லாயிரக்கணக்கானோர் அந்த டுவிட்டர் செய்தியை பகிர்ந்துகொள்ள டான்ஸிங் மேன் எனக் குறிப்பிடப்பட்ட அம்மனிதரை தேடும் நடவடிக்கை ஆரம்பமாகியது.
 
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் குழுவொன்று இந்நபருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாபெரும் நடன நிகழச்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
 
இதில் 1700க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் பிரபல பாடகர்களான பரெல் வில்லியம் மொபி, அன்ட்ரூ டபிள்யூகே ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
 
இன்னும் சில வாரங்களில் இந்நடன நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26