Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
சனிக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

உறைந்த நயாகராக வீழ்ச்சிக்குள் நுழைந்த தில்லான மனிதன்!- வீடியோ இணைப்பு

31 January, 2015, Sat 15:48   |  views: 6308

 கனடாவில் பனியால் மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியின் உயரத்தை அளவிட்டு நபரொருவர் சாதனை படைத்துள்ளார்.

 
47 வயதான கனடாவைச் சேர்ந்த வில் காட் என்பவரே இந்த சாதனை படைத்துள்ளார்.
 
நயாகரா ஆற்றின் அடித்தளத்தில் ஆரம்பித்து அமெரிக்க எல்லைக்கு அருகில் ஒடும் பாதையான ஹோசூ வீழ்ச்சியின் வடக்கு முனை வழியாக விறைப்பான ஏற்றத்தை ஏறி முடித்துள்ளார். இதற்காக ஒரு மணி நேரத்தை செலவிட்டுள்ளார்.
 
சவால்கள் நிறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி, ஒவ்வொரு நிமிடமும் மணித்தியாலத்திற்கு 110 கிலோமீற்றர்கள் வேகத்தில் 150 தொன்கள் தண்ணீர் கொட்டும் கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
செய்தியாளரிடம் இதுபற்றி அவர் கூறுகையில், தனது வாழ்க்கையில் தான் செய்த மிக கடுமையான விடயம் இதுவெனவும் தான் இதுவரை காணாத மிகவும் அழகான விடயம்.
 
அருவி மீது ஏறியபோது வழியில் தனது பனி கருவிகள் பனியினால் மூடப்பட்டு விட்டதாகவும் தனது கைகளினால் பனியை உருகச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மூடுபனி மற்றும் தெளிப்பான மேகத்தின் உள்ளே ஏறிக்கொண்டிருப்பதாக ஒரு கட்டத்தில் உணர்ந்ததாகவும், நீர்வீழ்ச்சி ஒருமுறை இவரின் தோளின் மேல் விழுந்ததாகவும், அந்த நொடி எவரும் எப்போதும் உணர்ந்திருக்க மாட்டார்கள் என தான் உணர்ந்ததாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26