Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவை சமாளிக்க வழிகள்
26 January, 2015, Mon 10:52 GMT+1  |  views: 6601

 பெண்களை தங்களின் காம இச்சைக்கு பயன்படுத்தவே பல ஆண்களும் முயல்கின்றனர். இன்றைய காலகட்டத்தில், பாலியல் சம்பந்தமான கிண்டலும், பாலியல் தொந்தரவுகளும் பரவலாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. 

 
இது நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர முடிவுக்கு வருகிற மாதிரி தெரியவில்லை. மிக கொச்சையான நகைச்சுவைகள், கிண்டல் கேலிகள் அல்லது அருவெறுக்கத்தக்க பேச்சு போன்றவைகளும் பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொந்தரவுகளே. இதனை கையாள சிறந்த வழி, இவ்வகையான ஆண்களை புறக்கணித்து விடுங்கள். 
 
அதற்கு காரணம், இவர்கள் எல்லாம் தம் மீது கவனம் விழ வேண்டும் என எண்ணி இதை செய்பவர்கள்.  பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளை கையாள வேண்டுமானால் உங்களை சீண்டுபவர்களின் போக்கையே நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வளவு தான், தன்னாலே அவர் வாய் மூடிக்கொள்ளும். 
 
சில நேரங்களில் பணியிடத்தில் பாலியல் ரீதியாக ஜோக் அல்லது கிண்டல் செய்பவர்கள், அதனை உணர மாட்டார்கள். அது அவர்களுக்கு இயல்பான ஒன்றாக தெரியும். அப்படிப்பட்ட சூழல்களில், அவர்களிடம் தனியாக பேசி, அவர்களின் இந்த பேச்சினால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். 
 
பாலியல் தொந்தரவு செய்பவர்கள் பற்றி உயர் மட்ட நிர்வாகத்திடம் சென்று உங்கள் குறைகளை தெரிவியுங்கள். அதற்கு பிறகு நீங்கள் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?
எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள
17 September, 2018, Mon 15:42 | views: 462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,
4 September, 2018, Tue 11:09 | views: 1625 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்?
பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த
8 August, 2018, Wed 17:36 | views: 3215 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந
1 August, 2018, Wed 16:53 | views: 1094 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே
திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்
20 July, 2018, Fri 13:29 | views: 1317 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS