Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
இறக்கைகளுடன் வாழும் குழந்தை! அதிர்ச்சியில் பெற்றோர்!- வீடியோ இணைப்பு
15 February, 2015, Sun 18:35 GMT+1  |  views: 553

 பிரித்தானியாவில் பறவைகளின் இறக்கைகள் போல் முதுகில் ராட்சத மச்சத்துடன் குழந்தை ஒன்று வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
பிரித்தானியாவின் பென்ஸ்டாண்டன் என்ற நகரில் மாட்-ஸ்டீபனி பரவுன் என்ற தம்பதியினருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓலிவர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
 
இக்குழந்தையை ஆசையோடு தூக்கிய பெற்றோர்கள், அதன் முதுகில் ரத்த வடிவத்தில் ஒரு பெரிய மச்சம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இதை பற்றி மருத்துவர்களிடம் விசாரித்ததில், அது Congenital Melanocytic Naevi (CMN) என்று அழைக்கப்படும் ஒருவித மச்சம் அல்லது பிறவி குறியீடு என்றும் உலக அளவில் 1 சதவித குழந்தைகள் தான் இதுபோன்ற மச்சத்துடன் பிறக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் குழந்தை வளரும் போது அந்த மச்சமானது குழந்தையின் மூளை அல்லது முதுகுதண்டிற்கு பரவாத வரை குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
தற்போது 2 வயதை அடைந்துள்ள Oliver குறித்து அவன் பெற்றோர்கள் கூறுகையில், சக குழந்தைகளை போல் ஓலிவரும் ஆரோக்கியமாக இருக்கிறான்.
 
அவன் முதுகில் உள்ள மச்சம் இறக்கைகள் போல் உள்ளதால் ஒரு குட்டி தேவதையாக காட்சியளிக்கிறான் என தெரிவித்துள்ளார்
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 627 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 465 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 791 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 739 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியக்க வைக்கும் சாகச காட்சிகள்! வைரலாகும் வீடியோ
மனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.
21 October, 2018, Sun 14:16 | views: 772 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS