Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
எரிவாயுக் கட்ணக் குறைப்பு!!
3 February, 2015, Tue 16:00 GMT+1  |  views: 1753
பிரான்சில் வெப்பமாக்கலிற்கும் சமையலிற்கும் எரிவாயுவைப் பாவிக்கும் 7.4 மில்லியன் மக்களிற்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி!
 
தொடர்ந்து அதிகரித்துவந்த எரிவாயுக் கட்டணம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 1.27% குறைவடைந்துள்ளது. அதையும் தொடர்ந்து முதலாம் திகதி மார்ச் மாதம் முதல் 3% குறைவடைய உள்ளது.
 
முதலாம் திகதி ஜனவரி முதலாம்திகதி முதல் எரிவாயுவானது 1.8% அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS