Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
இரட்டை குழந்தைகளை பெற்ற ஆண்! அதிர்ச்சியில் வைத்தியர்கள்!- வீடியோ இணைப்பு
3 February, 2015, Tue 14:36 GMT+1  |  views: 838

 ஆணாக பிறந்த நபரொருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தமை மருத்துவ உலகில் ஆச்சரியமான விடமாக பேசப்படுகிறது.

 
பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட் நகரில் வசித்து வரும் 28 வயதான ஹைலி ஹயனாஸ் என்பவர் பிறப்பால் மரபணு ரீதியாக ஆண் ஆவார்.
 
இவர் பிறக்கும் போதே, பெண்களுக்குரிய கர்ப்பப்பை, இனப்பெருக்க உறுப்பு இல்லாமல், ஆண்களுக்கு இருக்கக்கூடிய குணாதிசயங்களுடன் பிறந்துள்ளார்.
 
குறித்த நபரின் 19 வயதில் வைத்தியர்கள் மேற்கொண்ட சோதனையில், இவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என தெரிவித்ததால் மனமுடைந்திருந்தார்.
 
இருப்பினும் நம்பிக்கையை இழக்காத ஹைலி ஹயனாஸ் பல தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டார். கடைசியாக பிரித்தானியாவில் உள்ள வைத்தியசாலையில் பரிசோதித்த போது, அவரது வயிற்றிற்குள் புதிதாக ‘மில்லி மீற்றர்’ அளவுள்ள கர்ப்­பபை வளர்­வதை வைத்­தி­யர்கள் கண்­டு­பி­டித்­தனர்.
 
மில்லி மீற்றர் அளவுள்ள கர்ப்பப்பை மேலும் வளர வாய்ப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, சுமார் 4 வருடங்கள் கர்ப்பபை ஆரோக்கியமாக வளர காத்­தி­ருந்தார்.
 
அதன் பிறகு IVF என்று அழைக்­கக்­கூ­டிய ஆணின் உயி­ர­ணுக்­களை பெண்ணின் கர்ப்­பப்­பை­யிற்குள் செலுத்தி குழந்தை பெறும் சிகிச்­சைக்கு வைத்­தி­யர்கள் பரிந்­து­ரைத்­தனர்.
 
இதனை ஏற்­றுக்­கொண்ட அவர் சுமார் 10,500 பவுண்ட்­களை சைப்­ரஸில் நடந்த IVF சிகிச்­சைக்கு செல­விட்டார். இந்த சிகிச்­சையில் ஹைலி ஹயனாஸ் குழந்தை பெறு­வ­தற்கு 60 சத­வி­கித வாய்ப்பு மட்­டுமே உள்­ள­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.
 
சில மாதங்­க­ளுக்கு பின்னர் அவரை பரி­சோ­தித்த வைத்­தி­யர்கள் அவ­ரது கர்ப்­ப­பை­யிற்குள் இரண்டு குழந்­தைகள் ஆரோக்­கி­ய­மாக வளர்­வ­தாக தெரி­வித்­தனர்.
 
இந்த செய்­தியை கேட்­டதும் தான் மகிழ்ச்­சியின் எல்­லைக்கே சென்­ற­தா­கவும், ஒரு முழு தாய்­மையை உணர்­வ­தா­கவும், மேலும், தனது 9 வருட மன உளைச்சலிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தற்போது 28 வயதாகும் ஹைலி ஹயனாஸ்  இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா! அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு
அர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ்
18 November, 2018, Sun 9:54 | views: 217 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 668 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 481 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 807 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 747 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS