Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

ஆஸ்திரேலிய தொடரில் தமிழக வீரர்கள் அசத்தல்!

16 January, 2021, Sat 13:12   |  views: 802

இந்தியாவுக்கு எதிரான 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்திருந்தது.
 
இரண்டாம் நாளான இன்று, டிம் பெய்னி 50  ரன்களும் கேமரூன் கிரீன் 47 ரன்களும் நாதன் லயன்ஸ் 24  ரன்களும்  எடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் ஸ்டார்க் 20  ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். 
 
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி  அனைத்து விக்கெட்டையும் இழந்து 369 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர்  மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும்,  சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS