Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
பெண்களுக்கு எங்கு மச்சமிருந்தால் எப்படி இருப்பார்கள்...
20 December, 2014, Sat 20:20 GMT+1  |  views: 9283

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும், கூறுகிறார்கள்

*உதாரணமாக, நாக்கில் மச்சம் இருந்தால், அவர்கள் நிறைய பொய் சொல்வார்கள் என்றும், எது சொன்னாலும் நடக்கும் என்றும் கூறுவார்கள். 

* வலது பக்க நெற்றியில் மச்சம் இருந்தால், எப்போதும் செல்வ வளத்துடன் இருப்பார்கள் என்று அர்த்தம்.

* நெற்றியின் இடது பக்கத்தில் இருந்தால், பல துன்பங்களை சந்திக்க நேரிடுமாம். 

* நெற்றியின் நடுவில் இருந்தால், செல்வத்துடன், நல்ல புகழ் மிக்கவராக இருப்பார்களாம்.

* மச்சமானது தாடையில் இருந்தால், எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள், எப்போதும் துணையுடன் சண்டை போடுவார்கள்.

* வலது கண்ணுக்கு மேலே மச்சம் இருந்தால், வாழ்க்கை துணையிடம் இருந்து அதிகப்படியான அன்பை பெறுவீர்கள்.

* மச்சமானது இடது கண்ணுக்கு மேலே இருந்தால், எதுவும் எளிதில் கிடைக்காது, போராடி தான் பெற வேண்டும்.

* கன்னத்தின் வலது பக்கத்தில் இருந்தால், நல்ல செல்வ வளத்துன் இருப்பார்கள். அதுவே, இடது கன்னத்தில் இருந்தால், சற்று கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

* உதடுகளில் மச்சம் இருந்தால், செக்ஸ் விஷயத்தில் கில்லாடிகள் என்று அர்த்தம்.

* வலது காதில் மச்சம் இருந்தால், குறைந்த வாழ்நாள் உடையவர்கள் என்று அர்த்தம்.

* இடது காதில் மச்சம் இருந்தால், விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றும் அர்த்தம்.

* கழுத்துப் பகுதியில் மச்சம் இருந்தால், ஆடம்பர செலவுகள் அதிகம் செய்வார்கள் மற்றும் அவர்களின் வாழ்நாள் அதிகம்.

* மச்சமானது வலது கையில் இருந்தால், எதையும் தைரியமாக கையாள்வதோடு, அனைவரையும் மதிப்பார்கள். அதுவே

* இடது கையில் மச்சம் இருந்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்று அர்த்தம்.

* மூக்கில் மச்சம் இருப்பவர்கள், வாழ்க்கையில் அதிக பயணங்களை மேற்கொள்வார்கள்.

* வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்களுக்கு, கையில் பணம் வந்து கொண்டே இருக்கும். அதுவே

* இடது உள்ளங்கையில் இருந்தால், அதிகப்படியான செலவை செய்வார்கள்.

* கால்களில் மச்சம் இருந்தால், நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

* புருவங்களுக்கு இடையே மச்சம் இருந்தால், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

* இடுப்பில் மச்சம் உள்ளவர்கள், அனைத்து செல்வங்களுடன், சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

* முதுகு பகுயில் மச்சம் இருப்பவர்கள், மற்றவர்களை சார்ந்து வாழ்வார்கள். அதுமட்டுமின்றி மக்கள் உங்கள் பின்புறத்தில் வேறுவிதமாக பேசுவார்கள்.

* தொப்புளில் மச்சம் இருப்பவர்கள், செக்ஸ் விஷயத்தில் வல்லவர்களாகவும், அதிகப்படியான குழந்தைகளை பெற்று வாழ்வார்கள்.

* இடது தோள்பட்டையில் மச்சம் இருந்தால், அதிகமாக தயக்கப்படுவதோடு, கோழையாக இருப்பார்கள்.  

* மச்சமானது வலது தோள்பட்டையில் இருந்தால், தைரியமிக்கவராகவும், திறமை உள்ளவராகவும் இருப்பீர்கள்.

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பேராபத்து! இளம் பெண்களை குறி வைக்கும் பேராயுதம்
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சம
10 January, 2019, Thu 17:02 | views: 870 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகம
6 January, 2019, Sun 14:10 | views: 667 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ள
1 January, 2019, Tue 12:09 | views: 764 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தை மாதம் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்த
30 December, 2018, Sun 16:50 | views: 724 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
9 எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
எண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது.
23 December, 2018, Sun 14:43 | views: 1446 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS