Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மகளை நிர்வாணப்படுத்திய தந்தையால் சர்ச்சை! வீடியோ இணைப்பு

16 January, 2015, Fri 15:11   |  views: 2006

 சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
சீனாவை சேர்ந்த லீ ஜூவாங்பிங் என்ற ஓவியர் ஆயில் பெயிண்டிங்கில் மிகவும் பிரபலமானவர். 
 
இவரது 23 வயதான மகள் லீ குவினை வைத்து நிர்வாண படங்கள் வரைந்துள்ளார்.
 
பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை பாவித்து நிர்வாணமாக ஓவியம் வரைவதென்று முடிவு செய்த இவர் தனது மனைவி மற்றும் மகளிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவர்களும் சம்மதிக்கவே மகள் லீ குவினை ஆடையின்றி புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு அருகிலும், கழுகின் அருகிலும் நிற்க வைத்து அதை அப்படியே ஓவியமாக வரைந்துள்ளார். 
 
இவரது இச்செயலுக்கு உலகெங்கிலுமுள்ள ஓவியக் கலைஞர்களிடமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மேலும் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவு புனிதமானது. அதை பரிசோதித்து பார்க்கும் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கதக்கது என இணையத்தில் பல ஆயிரக்கணக்கான கலைஞர்கள், எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 
 
ஆனால் அந்த ஓவியத்தை வரைந்த லீ கூறுகையில், என் குடும்பத்தில் யாரும் இப்படி குழப்பமடையவில்லை. உண்மையில், என் மகளை குழந்தை பருவத்தில் குளிப்பாட்டியதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார். 
 
அவரது மகளும் அவரது தந்தைக்கு ஆதரவாக, நானும் ஒரு ஓவியக் கலைஞர் தான். எனது தந்தை ஓவியம் வரைவதற்காக மொடலாக நிற்பது புனிதமான ஒன்று. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் நாங்கள் பெருந்தன்மை மிக்கவர்கள் என கூறியுள்ளார். 
 

 

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26