Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
உங்கள் மனைவி உங்களை சுத்தி சுத்தி வர...!
31 December, 2014, Wed 15:15 GMT+1  |  views: 2412

காதல் நினைவுகள், காதலோடு இணைந்த செயல்பாடுகள் தான் மனிதர்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. நேசத்தோடு சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனடியாக நிறைவேற்றப்படும்.
தம்பதியருக்கிடையே அன்பு, பாசத்தோடு கொஞ்சம் ரொமான்ஸ் நினைவுகளும், செயல்பாடுகளும் இருந்தால்தான் இருவருக்கிடையேயான பிணைப்புகள் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

எதிர்பாராத நேரத்தில் கொடுக்கப்படும் முத்தம், சின்னச்சின்ன அணைப்பு போன்றவை ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். அதுவே, தம்பதியருக்கு இடையேயான நேசத்தை அதிகரிக்கச் செய்யும். ரொமான்ஸ் செயல்பாடுகளை அதிகரிக்க, செய்யவேணடியவைகளை  பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.

மனைவி, உங்களையே சுத்திச் சுத்தி வர :

* காலையில் கண் விழிக்கும் போதே, படுக்கை அறையில் இருந்தே ரொமான்ஸை தொடங்குங்கள்.

* உங்கள் மனைவி எழுந்திருக்காமல் படுத்துக் கொண்டிருக்கிறாரா? நெற்றியில் முத்தமிட்டு அன்பாய் எழுப்புங்கள்.

* அசதியில் புரண்டு படுக்கிறாரா? அன்றைக்கு நீங்கள் காபி போட்டு கொண்டுபோய் எழுப்புங்கள்.

* கண்ணத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்து எழுப்பி பாருங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி ஆசையாய் உங்களை கட்டி அணைத்துக் கொள்வார்.

* சமையல் அறையில் சங்கடத்தோடு சமைத்துக் கொண்டிருக்கிறாரா? மெதுவாய் பின்பக்கம் சென்று இருக்கமாய் அணையுங்கள். மனைவியின் சோர்வுகள் அனைத்தும் பறந்தோடிவிடும். அப்புறம் பாருங்கள் ஆசை ஆசையாய் உங்களுக்கு சமைத்து போடுவார்.

* அலுவலகம் செல்கிறீர்களா? வெறுமனை டாடா காட்டுவதை விட்டு சின்னதாய் முத்தமிட்டு கிளம்புங்கள். அந்த எனர்ஜி மாலை வரை இருக்கும். அலுவலகப் பணிகளிடையே அவ்வப்போது சின்னச் சின்னதாய் ரொ மான்ஸ் மெசேஜ் அனுப்புங்கள். உங்கள் மீதான காதல் அளவில்லாமல் அதிகரிக்கும்.

* மாலையில் வர லேட்டாகுமா? இந்த நேரத்தில் மெசேஜ் கைகொடுக்காது, மறக்காமல் போன் செய்யுங்கள். உங்களின் தகவலோடு முத்தத்தையும் பதிவு செய்யுங்கள். உங்கள் தாமதமான வருகையை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

* இருவரும் வேலைக்குப் போகும் தம்பதியர் எனில், சின்னச் சின்ன சங்கடங்கள் எழும், இது இயல்பானதுதான். ஆனால், அந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்குவதும், தண்ணீர் ஊற்றி அணைப்பதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

* கணவரைவிட மனைவியின் பணி சிரமமானது என்றால், கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகலாம். பணிச்சுமை தெரியாமல் இருக்க இடைவேளை நேரங்களில் காதல் தகவல்களை குறுஞ்செய்திகளாக தட்டிவிடலாம்.

* படுக்கை அறையில் இருவருக்கும் இடையேயான ரசனைகள் வேறு வேறாக இருக்கலாம். கணவர் ஹார்டுவேராக இருந்து, மனைவி சாப்ட்வேராக இருந்துவிட்டால் சில சங்கடங்கள் எழும்.

* எனவே, தினசரி ஒரேமாதிரியான ஒருவருக்கு மட்டுமே பிடித்தமான உறவுகளில் ஈடுபடாமல் மனைவிக்கு பிடித்தமான முறையில் செயல்படுங்கள். படுக்கை அறையில் யார் ஜெயிப்பது என்பது முக்கியமல்ல, இருவரும் சந்தோசமாக இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியமான அம்சம்.

* உங்களின் ஒருநாளைய விட்டுக் கொடுத்தல் பலநாள் சந்தோசத்திற்கு வழி வகுக்கும். அப்புறம் என்ன குட்டி போட்ட பூனையா உங்கள் மனைவி உங்களையே சுத்திச் சுத்தி வருவாங்கள்.

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பேராபத்து! இளம் பெண்களை குறி வைக்கும் பேராயுதம்
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சம
10 January, 2019, Thu 17:02 | views: 949 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகம
6 January, 2019, Sun 14:10 | views: 707 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ள
1 January, 2019, Tue 12:09 | views: 789 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தை மாதம் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்த
30 December, 2018, Sun 16:50 | views: 740 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
9 எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
எண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது.
23 December, 2018, Sun 14:43 | views: 1464 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS