Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வாழ்க்கை போர் அடிக்காமல் இருக்க தம்பதிகள் செய்ய வேண்டிய விஷயங்கள்!!!
22 November, 2014, Sat 11:10 GMT+1  |  views: 2011

 திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் தம்பதிகள் சில மணிநேரங்களை ஒன்றாக கழிக்க வேண்டும். ஆனால், அது மட்டும் போதுமா? இல்லை, தம்பதிகள் தங்களுக்கிடையில் என்றென்றும் நல்ல உறவை பராமரிக்க பல்வேறு செயல்களைச் செய்ய வேண்டும். இதில் ஒன்றாக நேரத்தைக் கழிப்பது, திருமண பந்தத்தில் மிக முக்கியமான விஷயமாகும். இதன் மூலம் இருவரும், மற்றவரின் விருப்பு, வெறுப்புகளை நன்றாக புரிந்து கொள்ளவும், பிரச்சனைகளை ஏற்படுத்தும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முடியும்.

 
ஒரு உறவை உருவாக்கி வளர்ப்பதென்பது தொடர்ச்சியான விஷயமாகும். இதற்காக தம்பதிகள் தினமும் செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளன. இரு வேறுபட்ட உலகத்தைச் சேர்ந்த, இரு மனிதர்கள் என்று புரிந்து கொண்ட போதும், இதற்கு காதலும் அடிப்படையாக இருக்கும். இந்த உறவை சுமூகமாக பராமரிப்பதற்கு மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டியிருக்கும்.
 
இந்த விஷயத்தை நடைமுறையில் கொண்டு வர விரும்பினால், தம்பதிகள் தினமும் சில விஷயங்களை செய்ய வேண்டும். நீங்கள் விரும்பிய ஒரு விஷயத்தை அவர்கள் கொண்டிருந்ததால், அந்த மனிதரின் மேல் காதல் கொண்டிருப்பீர்கள். 
 
எனவே நீங்களிருவரும் சேர்ந்து ஒரு செயலைச் செய்வதென்பது ஒன்றும் கடினமாக செயலாக இராது. அதற்கு தினமும் சில விஷயங்களை தம்பதிகள் பின்பற்றி வந்தால், உங்களுடைய உறவை நன்றாக உருவாக்க முடியும். இங்கு தரப்பட்டுள்ள ஐடியாக்களை முயற்சி செய்து பாருங்கள். அவற்றில் சில உங்களுக்கும் கூட பயனுள்ளதாக இருக்கலாம்.
 
நீங்கள் ஒன்றாக இருக்கும் நாளில், ஒரு நாள் கூட முத்தம் கொடுத்துக் கொள்ள மறவாதீர்கள். உங்களுடைய துணையின் மேல் நீங்கள் கொண்டுள்ள காதலை அழகாக வெளிப்படுத்த உதவும் அற்புதமான வழிமுறை இது தான்.
 
உறவு வளர்ந்து வரும் நேரத்தில், உங்களிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை உணர்வீர்கள். தங்களிடையே புதிய விஷயங்களை வளர்க்க விரும்பும் தம்பதிகள், மிகவும் யோசித்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டியிருக்கும். பொதுவாக ஈர்ப்பூட்டும் விஷயங்களை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் விரும்பும் விஷயங்களும் கூட அவரிடம்/அவளிடம் இருப்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். உறவுகளை நீண்ட நாட்களுக்கு நிலைநாட்ட விரும்பும் சிறந்த வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.
 
ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரு நபர்கள் போதுமான அளவிற்கு பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். சூழலுக்கு ஏற்றபடி உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியது நீங்கள் இருவரும் செய்ய வேண்டிய விஷயமாகும். அதற்கு மன்னிக்கும் மனவோட்டத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் ஒருவரையொருவர் அடிக்கடி குறை சொல்லிக் கொள்வதையும் நிறுத்தி விட வேண்டும். ஒன்றாக வாழும் தம்பதியினர் தினமும் செய்ய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். Show Thumbnail
 
நாட்கள் நகர்ந்து செல்லும் போது, உங்களவரை விரும்புவதாக சொல்லி நெடுநாட்கள் ஆகியிருப்பதை உணர்வீர்கள். இந்த விஷயங்களை நீங்கள் உரக்கச் சொல்ல வேண்டும்; அவர்கள் விரும்பப்படுவதை இந்த செயல் அறியச் செய்யும். இந்த விஷயம் அனைத்து விதமான உணர்வுகளுக்குள்ளும் செல்லும் ஆற்றலை பெற்றுள்ளது. உங்களுடைய உணர்வுகளை எந்தவித மாற்றமும் இல்லாமல், துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வழிமுறையை தினமும் செய்தால் உறவை காதலுடன் வளர்க்க முடியும். Show Thumbnail
 
உடலின் ஆசைகளைத் தொட வேண்டும். அது மூளையை தூண்டி விடும்! இது தான் மனித இனத்தின் மிகவும் அடிப்படையான குணமாகும். அலுவலகத்திலிருந்து வரும் உங்கள் கணவரை/துணைவியை, வீட்டுக்குள் நுழைந்தவுடன் கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள்; வேறு சில நேரங்களில் இந்த விஷயம் இதே வகையில் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். இதன் மூலம் தம்பதிகள் தங்கள் உறவுகளை உறுதியாக வளர்க்க முடியும். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?
எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள
17 September, 2018, Mon 15:42 | views: 444 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,
4 September, 2018, Tue 11:09 | views: 1606 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்?
பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த
8 August, 2018, Wed 17:36 | views: 3206 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந
1 August, 2018, Wed 16:53 | views: 1090 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே
திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்
20 July, 2018, Fri 13:29 | views: 1314 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS