Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வால்நட்சத்திரத்தில் தரையிறக்கிய முதலாவது விண்கலம்
13 November, 2014, Thu 11:35 GMT+1  |  views: 6093

 சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர் விண்கலம் ஒன்று வால் நட்சத்திரத்தில் தரையிறங்கியுள்ளது.

 
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
 
விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான்.
 
இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின் மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் அந்தக்கலனிடமிருந்து பெற்றனர்.
 
எனினும், பிளே என்ற ரோபோ இயந்திரத்தின் கூரான கால்களைப் போன்ற பகுதிகள் வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் சரியாக நங்கூரமிடத் தவறியதால், அதன் நிலை தெளிவாகத் தெரியவில்லையென விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.
 
ரொசிற்றா என்ற செய்மதியிலிருந்து அனுப்பப்பட்ட பிளே என்ற ரோபோ இயந்திரம் பூமியிலிருந்து 510 மில்லியன் கிலோமீற்றர் தொலைவிலுள்ள வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இறங்கியது. எனினும், முதற்தடவை மேற்பரப்பைத் தொட்டு விட்டு அது மேலே கிளம்பிச் சென்றது. அதன் பின்னர் தான் மீண்டும் தரையில் கால் பதித்திருக்கக் கூடுமென செயற்றிட்ட முகாமையாளர் ஸ்ரீபன் உலமெக் தெரிவித்தார்.
 
இந்த விண்கலனும், வால் நட்சத்திரமும், மணிக்கு 66,000 கிலோ மீட்டர் வேகத்தில் விண்வெளியினூடாக பறந்து கொண்டிருக்கையில் இந்த நுட்பமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  முன்அடுத்த   
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் விண்கலம்
பூமிக்கு 300 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் வால் நட்சத்திரத்தில் வரலாற்றில் முதல் முறையாக ஓர் ஆய்வு இயந்திரம் இன்று தரையிறக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக
12 November, 2014, Wed 7:55 | views: 6164 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விண்ணை நோக்கி பாயும் லேசர் செயற்கைக்கோள்..!!
NovaSAR எனப்படும் செயற்கைக் கோள் இந்தியன் ராக்கெட்டின் உதவியுடன் அதன் ஒழுக்கில் பயணிக்கத்
23 September, 2018, Sun 10:58 | views: 330 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பருவநிலை மாற்றங்களைத் துல்லியமாக அளவிடும் புதிய துணைக்கோள்..!!
NASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கலிஃபோர்னியாவில் இருந்து ஒரு புதிய துணைக்கோளைப்
17 September, 2018, Mon 10:57 | views: 356 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த மர்ம ஒளிவட்டம்...!!
கடந்த வருடம் ஆகஸ்டு 21 இல் ஏற்பட்டிருந்த கிரகணத்தை பார்க்கவென அமெரிக்கர்கள் எதிர்பார்ப்புடன்
9 September, 2018, Sun 2:45 | views: 567 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடுத்த மிகப்பிரம்மாண்டமான சூரிய கிரகணம் எப்போது?
ஒரு வருடத்திற்கு முன் பாரிய அமெரிக்க சூரிய கிரகணம் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரம் ஆச்சரியத்தையு
2 September, 2018, Sun 14:10 | views: 508 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனிதர்கள் நிலவில் வாழ தடையில்லை? வெளியான புதிய தகவல்
நிலவில் பல ஆயிரம் வருடங்களாக சூரிய ஒளியே படாத பகுதியில் ஐஸ் கட்டிகள் நிரம்பியுள்ளது என நாசா
26 August, 2018, Sun 3:10 | views: 610 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS