Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியல் மகிந்தவுக்கு 16ஆவது இடம் (பட்டியல் இணைப்பு)
23 August, 2014, Sat 19:16 GMT+1  |  views: 7257

உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் தற்போதைய நிலையில் மகிந்தவுக்கு 16ஆவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவரும் றாங்கர் இணையம் (ranker.com) உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் கருத்துக்கணிப்பில் இலங்கை ஜனாதிபதி இன்று 16 ஆவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலகில் மாதாந்தம் 250மில்லியன் பார்வையாளர்களைக்கொண்ட அமெரிக்க இணையம் ஒவ்வொரு தடவையும் உலகில் உள்ள பலவற்றை வகைப்படுத்தி வந்துள்ளது அந்த வகைளில் உலகிலுள்ள மிகவும் மோசமானவர்கள்,குற்றவாழிகள்,சர்வாதிகாரிகள்,படுகொலையாளர்கள்,நேர்மையற்றவர்கள் என பல வழிகளிலும் மோசமானவர்களை 'The All-Time Worst People in History'  என வகைப்படுத்தப்பட்டு அவ்விணையம் கருத்துக்கணிப்பை நடாத்தி வருகிறது.

இந்த கருத்துக்கணிப்பில் தற்போது முதலாவது இடத்தை ரசியா படுகொலையாளன் ஜோசப் ஸ்ராலினும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாவது இடத்திலும் இடி அமீன் நான்காவது இடத்திலும் ஓசாமா பின்லேடன் ஆறாவது இடத்திலும் சதாம் உசேன் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகிறார்.

இதில் மகிந்த ராஜபக்சே 16வது இடத்திலும் கோத்தபாஜ ராயபக்சே 32ஆவது இடத்திலும் சோனியா காந்தி 34ஆவது இடத்திலும் தற்போது காணப்படுகின்றனர். இதில் வாசகர்களும் வாக்களிக்கும் முகமாக வாக்களிப்பு முறையினை காட்டியுள்ளோம் நீங்களும் விரும்பியவர்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.

இந்த அடையாளத்தை அழுத்தி உங்கள் வாக்குகளை பதியுங்கள் இதன் மூலம் மகிந்தவை உலகிலேயே மிகக் கேவலமானவர் எனும் முதலாம் இடத்தில் கொண்டுவர வளிவகுக்கும்.

பட்டியலை பார்வையிடவும் வாக்களிக்கவும் கிளிக் செய்யவும்

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வாரத்திற்கு 40 மணி நேரம் பணி புரிந்தால் ஆயுள் குறையும் – அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்
நீங்கள் வாரத்திற்கு 39 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்களா? என்றால், ஆம் என்று தான் பதில் சொல்வோம்.
16 September, 2018, Sun 13:18 | views: 671 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
‘தண்ணிப்பால்’ பால் என்றால் என்ன?
கடந்த சில வாரங்களில் UHT பால், Condensed பால் (கெட்டிப் பால்) ஆகியவை பற்றி தெரிந்துகொண்டோம்.
9 September, 2018, Sun 14:55 | views: 539 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆகாயத்தில் வெள்ளைக் கோட்டின் அர்த்தம் என்ன?
பரந்துகிடக்கும் நீல வானில் சிதறிக்கிடக்கும் பஞ்சுமிட்டாய் போன்ற வெள்ளை மேகங்கள்... உற்றுகவனிக்கும்போது சில
2 September, 2018, Sun 14:25 | views: 535 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குடும்பத்தின் 32 பேரின் பசியை போக்கும் இரும்பு பாட்டி...!!
மோசுல் நகரை விட்டு ஐ.எஸ். அமைப்பு வெளியேற்றப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஐ.எஸ் ஆக்கிரமிப்பின் போது
26 August, 2018, Sun 16:07 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்யாண வீட்டில் நடனமாடி அசத்திய அதிபர் புட்டின்...!!
ரஷ்ய அதிபர் புட்டின் ஆஸ்டிரிய வெளியுறவு அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அசத்தியுள்ளார்.
19 August, 2018, Sun 16:53 | views: 665 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS