Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
அப்டி என்ன முக்கியமான பார்சல் மேடம்...?
14 September, 2014, Sun 10:35 GMT+1  |  views: 7112

 போஸ்ட் ஆபிசிற்கு வந்த பெண் ஒருவர், அங்குள்ள உயரதிகாரியைச் சந்தித்து குற்றச்சாட்டு ஒன்றை முன் வைக்கிறார்.

அப்படி என்ன அவர் கூறினார் தெரியுமா....
 
போஸ்ட்மேன், கதவைத் தட்டி பார்சலைக் கொடுக்காமல் ‘போஸ்ட் ஆபிசில் வந்து பெற்றுக் கொள்ளவும்'னு எங்க வீட்டுக் கதவுல பேப்பர்ல எழுதி ஒட்ட வச்சுட்டு வந்துட்டாரு...
 
அதிகார் : அப்படியா...
 
பெண் : ஆமாம். என் கணவர் எப்போதுமே வீட்டிலேயே தான் இருப்பார். அவரிடம் பார்சலைக் கொடுத்திருக்கலாமே...
 
அதிகாரி : போஸ்ட்மேன் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரியவில்லையே....
 
அதிகாரி : சரி மேடம், இது குறித்து நான் விசாரிக்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா...?
 
பெண் : கேளுங்கள்....
 
அதிகாரி : நீங்களே இவ்வளவு அவசரமாக பார்சலை வாங்க வந்துள்ளீர்களே, இது அவ்வளவு முக்கியமான பார்சலா...?
 
பெண் : ஆமாம்...
 
அதிகாரி : அப்படி இதில் என்ன இருக்கிறது என நான் தெரிந்து கொள்ளலாமா....?
 
பெண் : நிச்சயமாக, இதில் ரிப்பேர் சரி செய்வதற்காக அனுப்பப் பட்ட என் கணவரின் ஹியரிங் எய்ட் இருக்கிறது. இது இல்லாமல் அவர் மிகவும் சிரமப் படுகிறார்...
( இப்போது புரிகிறதா, போஸ்ட் மேன் எவ்வளவு நேரம் கதவு தட்டியிருப்பார் என்று....)
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நோயாளி - டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? டாக்டர் - ஆம் நோயாளி - பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
13 January, 2019, Sun 8:15 | views: 610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்...!!
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து விட்டது. நோயாளி : நன்றி டாக்டர் மருத்துவர்: நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
6 January, 2019, Sun 16:01 | views: 943 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
நபர் -1 - செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? நபர் -2 - மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
1 January, 2019, Tue 15:47 | views: 941 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே...!
தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு.. மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே.. தாய் ; அப்படிச்
30 December, 2018, Sun 16:17 | views: 1004 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்வீட்டா இருக்கு..SISTER
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு..SISTER
25 December, 2018, Tue 17:29 | views: 865 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS