Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

தன்னை நெருங்கி வந்த கரடியுடன் செல்பீ எடுத்துக்கொண்ட யுவதி! வைரலாகும் வீடியோ

23 July, 2020, Thu 13:15   |  views: 1784

 மெக்ஸிக்கோவில் மலையேறுபவர்களான யுவதிகள் இருவர் கரடியொன்றுடன் சேர்ந்து செல்பி படமெடுத்துள்ளனர்.

 
இந்த யுவதிகள் இருவரும் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்களுக்கு பின்னால் கரடியொன்று தனது பின்னங்கால்களில் நின்றுகொணடு; நெருங்கிவந்த போது எவ்வித பயமும் இன்றி சாதாரணமாக இருந்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவில் செய்துள்ளார்.
 
தமது நண்பிகளை குறித்த கரடி நோட்டமிடுவதை யுவதிகளின் நண்பிகள் அவதானித்துகொண்டு இருந்துள்ளன. நான்கு கால்களால் நின்றுகொண்டிருந்த அக்கரடி திடீரென முன்னிரு கால்களையும் தூக்கிக்கொண்டு பின்னங்கால்களால் நின்றுள்ளது.
 
அங்கிருந்தவர்கள் கரடியை திசைதிருப்ப முயன்றபோதும் அது அங்கிருந்த பெண்ணொருவரின் தலைமையை மோப்பம் பிடித்து கொண்டி இருந்துள்ளது.
 
அப்பெண்கள் தமது கைப்பேசியை வெளியே எடுத்தவுடன் அக்கரடி புகைப்படம் எடுத்துகொள்ள தயாராகியுள்ளது. இந்த வீடியோவை 20இலட்சத்துக்கு அதிகமானோர் சமூகவலைத்தளங்களில் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்