Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா! கவலைக்கிடமான நிலையில் ஐந்தாவது நபர்

27 March, 2020, Fri 4:29   |  views: 1152

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஐவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அவர்களில் நால்வர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
நேற்றைய தினம் வரையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. 
 
நேற்று இரவு 9 மணிக்குள் புதிதாக நான்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.
 
இலங்கையில் இதுவரையில் 6 பேர் முழுமையாக குணமடைந்து வீடு நோக்கி சென்றுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அரச வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
 
கொரோனா நோய் அறிகுறிகளுடன் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்ற இரண்டு நோயாளிகள் தொடர்பில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
அவர்களில் ஒருவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES