Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இந்தியா படுதோல்வி! தொடரை வென்றது நியூசிலாந்து
31 January, 2014, Fri 11:43 GMT+1  |  views: 5804

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
 
இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் இடம்பெற்றது.
 
இப் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது

அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி நியூசிலாந்து அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின்துடுப்பாட்ட வீரர்கள் இந்திய பந்து வீச்சுக்களை பதம் பார்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 303 ஓட்டங்களை பெற்றது.
 
நியூசிலாந்து அணி சார்பாக ரொஸ் டெய்லர் 102 ஓட்டங்களையும் வில்லியம்சன் 88 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
 
இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் ஆரோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்படி 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியானது.

துடுப்பாட்ட வீரர்கள் நியூசிலாந்தின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க தடுமாறி சொற்ப ஓட்டங்களுடனேயே களத்தை விட்டு வெளியேற, நியூசிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
ஓரளவுக்கு தாக்குப்பிடித்த விராட் கோலி 82 ஓட்டங்களையும் அணித் தலைவர் டோனி 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ஹென்றி 4 விக்கெட்டுகளையும் வில்லியம்சன் மற்றும் மில்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இந்திய அணிக்கெதிரான தொடரை நியூசிலாந்து அணி  4-0 என கைப்பற்றியது. இத் தொடரின் மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் ரொஸ் டெய்லர் தெரிவு செய்யப்பட்டார்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர்
23 September, 2018, Sun 3:15 | views: 403 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3
22 September, 2018, Sat 6:39 | views: 387 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வங்கதேச அணி 7
22 September, 2018, Sat 6:36 | views: 245 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ்...!!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி
21 September, 2018, Fri 4:49 | views: 633 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி
20 September, 2018, Thu 4:41 | views: 684 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS