Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
இந்திய - நியூசிலாந்து ஒருநாள் போட்டி - சமநிலையில் முடிவு
25 January, 2014, Sat 13:24 GMT+1  |  views: 5859

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
 
இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது, இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடந்தது.
 
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் டோனி பந்து வீச முடிவு செய்தார்.
 
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 314 ஓட்டங்கள் குவித்தது, அந்த அணியில் அபாரமாக விளையாடிய மார்டில் குப்தில் 111 ஓட்டங்கள் குவித்தார்.
 
பின்னர் 315 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், வழக்கம் போல் தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
 
4 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ரோகித் சர்மா 38 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.
 
மற்றொரு தொடக்க வீரர் தவான் 28 ஓட்டங்களுக்கும், கோஹ்லி 6 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.
 
பின் வந்த வீரர்களும் ஓரளவுக்கு கைகொடுக்க, வெற்றிக்கு 29 ஓட்டங்கள் தேவை இருந்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடிய ஜடேஜா 45 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணி நிர்ணையிக்கபப்ட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்கள் எடுத்ததால் இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தடுத்து நிறுத்திய பாதுகாவலர்! பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்
அடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வி
21 January, 2019, Mon 12:07 | views: 478 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்!
பிக்பாஷ் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் அபாரமாக செயல்பட்டு சிக்ஸரை தடுத்தார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வர
21 January, 2019, Mon 9:49 | views: 386 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டோனிக்கு நிகர் யாருமில்லை! புகழும் பிரபலம்
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய மகேந்திர சிங் டோனியை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் தலை
20 January, 2019, Sun 10:59 | views: 581 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உபாதையிலிருந்து தப்பினார் குசல் மெண்டிஸ்!
கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் குசல் மெண்டிஸின் உபாதை
20 January, 2019, Sun 6:42 | views: 340 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோஹ்லியின் சாதனையை முறியடித்து அசத்திய டோனி!
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்த டோனி, சேஸிங்கில் கோஹ்லியின்
19 January, 2019, Sat 9:41 | views: 669 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS