எழுத்துரு விளம்பரம் - Text Pub |
10 February, 2014, Mon 8:54 | views: 7413
அட.. எத்தன காலத்துக்குத்தான் பார்த்த காதல் பார்க்காத காதல் என்று பாடல் பாடுவது..? இது புதுசு. ஃபேஸ்புக் காதல்! இப்போ எல்லாம் ஃபேஸ்புக்கில் தான் காதலிக்கிறார்கள், சிலருக்கு நிச்சயதார்த்தம் கூட ஃபேஸ்புக்கில் தான் நடக்கிறது! இங்கே ஃபேஸ்புக்கில் காதலித்து தோல்வியடைத்த ஒருவன் பாடுவதே இப்பாடல்!
'நேர பாத்து காதலிச்சா கிக்கு இல்லன்னு ஃபேஸ்புக்க பாத்து காதலிச்ச மக்கு நானுங்க..' என ஆரம்ப வரியே அசத்தல்! 'இந்த காதல தான் கண்டு பிடிச்ச கடவுள கூட்டி வாங்க.. அவன கூட்டி வந்து ஃபேஸ்புக்ல புதுசா அக்கவுண்ட் ஓபன் பண்ண சொல்லுங்க..' என வைர பாரதி இக்கால ஃபேஸ்புக் பாரதி! பாடலை இசைப்பிரியன் இசையமைத்து பாடியிருக்கிறார். பாடலுக்கு ஏற்ற குரல்.. கொஞ்சம் சோகம், கொஞ்சம் போதை என கலந்து கட்டி ஈர்க்கிறார் இசைப்பிரியன்.
ஒளிப்பதிவு லோககாந்தன். லொகேஷன் ஒரே இடமாக இருந்தாலும், முடிந்த வரை கேமரா கோணங்களால் வித்தியாசப்படுத்துகிறார். பாட்டில் மொத்த காட்சிகளிளும் இரவு நேரத்தில் ஷூட் செய்திருக்கிறார்கள்! ஒளிப்பதிவும், லைட்டிங்ஸ்சும் அசத்தல்!
'ஃபேஸ்புக் காதல் தோல்வி' பாடல் எனும் புது விஷயத்தை கொண்டு வந்ததே முதல் வெற்றி. கல கல வரிகளும், அசத்தல் ஒளிப்பதிவும் சேர்ந்து பாடலை மேலும் ஹிட் ஆக்கியிருக்கிறது.
![]() | அடுத்த ![]() |
|
![]() சபிக்கப்பட்ட தீவின் மர்மம் நிறைந்த சம்பவங்கள்....30 March, 2023, Thu 11:11 | views: 592
![]() உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல்28 March, 2023, Tue 7:58 | views: 1006
![]() உலகிலேயே மிக மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு21 March, 2023, Tue 8:24 | views: 2573
![]() உலகின் சிறந்த விமான நிலையம்17 March, 2023, Fri 9:30 | views: 3666
![]() அமெரிக்காவில் பச்சை நிறமாக மாறிய சிகாகோ ஆறு13 March, 2023, Mon 10:30 | views: 2693
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |