Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ரொனால்டோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சக வீரர்
9 February, 2014, Sun 7:30 GMT+1  |  views: 5926

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தடை விதித்ததால் சகவீரர் லுகா ஏமாற்றம் அடைந்தார்.

ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் 22வது லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், அத்லெடிக் பில்பாவோ அணிகள் மோதின.

போட்டியின் இரண்டாவது பாதியில் ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அத்லெடிக் வீரர் பில்பாவோவின் குர்பெகுய் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

இதனிடையே, ரொனால்டோவுக்கு அடுத்து வரும் மூன்று போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 

ரியல் மாட்ரிட் அணியின் லுகா மோட்ரிக் கூறுகையில்,

"உண்மையில் ரொனால்டோ தவறு எதுவும் செய்யவில்லை. இவருக்கு தடை விதிக்கப்பட்டது சரியல்ல" என்றார்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரிலிருந்து வெளியேறுகிறது ஆப்கானிஸ்தான்! பதிலடி கொடுத்த பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி மூன்று
24 September, 2018, Mon 5:53 | views: 513 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி..!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி எந்தவித பரபரப்பும் இன்றி
24 September, 2018, Mon 4:27 | views: 344 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர்
23 September, 2018, Sun 3:15 | views: 536 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3
22 September, 2018, Sat 6:39 | views: 429 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வங்கதேச அணி 7
22 September, 2018, Sat 6:36 | views: 285 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS