Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
​டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஜெக் கலீஸ் ஓய்வு
26 December, 2013, Thu 2:52 GMT+1  |  views: 6176

தென்னாபிரிக்க அணியின் சகல துறை வீரர் ​ஜெக் கலீஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா அணிக்கெதிரான Boxing Day கிரிக்கெட் போட்டியுடன் அவர் ஒய்வு பெறவுள்ளார்.

எனினும் 2015 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகள் வரை விளையாட ஆர்வமாக உள்ளதாக ஜெக் கலீஸ் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட்டில் இருந்து ஒய்வு பெறுவது மிகவும் இலகுவான தீர்மானம் அல்லவென அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

இதுவரை 165 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெக் கலீஸ் 44 சதங்கள் அடங்கலாக 13 ஆயிரத்து 174 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அத்துடன் 292 விக்கெட்டுக்களையும் ஜெக் கலீஸ் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி டேர்பனில் நடைபெறவுள்ளது.
 

  முன்
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. தென்னாபிரிக்காவின் போர்ட் எ
21 February, 2019, Thu 8:18 | views: 104 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2019 IPL போட்டி அட்டவணை வெளியீடு!
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள IPL போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ யினால் நேற்று (19) இந்த போட்டி அட்டவணை
20 February, 2019, Wed 8:11 | views: 668 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குள் முக்கிய வீரர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மலிங்க தலைமையில
19 February, 2019, Tue 5:45 | views: 715 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் தவறா? வெளியாகியது இறுதி முடிவு
இலங்கை அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை என சர்வதேச கிரிக்
19 February, 2019, Tue 5:31 | views: 460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்!
2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் ம
18 February, 2019, Mon 10:25 | views: 509 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS