எழுத்துரு விளம்பரம் - Text Pub |
12 December, 2013, Thu 14:19 | views: 7375
இந்திய சூப்பர் ஸ்டார் என்ற நிலையிலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலை அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களின் ரசிகர்களால் பிறந்த நாள் பாடல்கள் அறிமுகம் செய்து வைப்பார்கள்.
அந்த வகையில் கடல் - மகுடி, ஆத்திசூடி புகழ் தினேஷ் கனகரட்ணம் ஆகியோர் இணைந்து ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் பாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
இணையத்தில் சக்கைபோடும் சூப்பர் ஸ்டாரின் பாடலை காணொளியில் பாருங்கள்.
![]() | அடுத்த ![]() |
|
![]() சபிக்கப்பட்ட தீவின் மர்மம் நிறைந்த சம்பவங்கள்....30 March, 2023, Thu 11:11 | views: 595
![]() உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல்28 March, 2023, Tue 7:58 | views: 1009
![]() உலகிலேயே மிக மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு21 March, 2023, Tue 8:24 | views: 2577
![]() உலகின் சிறந்த விமான நிலையம்17 March, 2023, Fri 9:30 | views: 3669
![]() அமெரிக்காவில் பச்சை நிறமாக மாறிய சிகாகோ ஆறு13 March, 2023, Mon 10:30 | views: 2696
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |