Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

தொப்பிகளுடன் பறக்கும் வினோத புறாக்கள்....! மக்கள் ஆச்சரியம்

11 December, 2019, Wed 10:58   |  views: 2716

அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற நகரமான லாஸ்வேகாஸை சுற்றி தலையில் சிறிய தொப்பிகளுடன் திரிந்த புறாக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
லாஸ் வேகாஸின் டிராபிகானா அவென்யூ மற்றும் மேரிலேண்ட் பகுதிகளில் சில புறாக்கள் பறந்தன. பின்னர் சிறிது நேரம் தரையில் நடமாடின. அப்போது அவற்றின் தலையில் வித்தியாசமாக ஏதோ காணப்பட்டது.
 
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் புறாக்களின் அருகில் சென்று உற்று கவனித்தனர். அப்போது புறாக்களின் தலையில் சிறிய சிவப்பு நிற தொப்பிகள் காணப்பட்டன. அதை பார்த்தால் கௌபாய் தொப்பி போல காணப்பட்டுள்ளது.
 
இதை ஆச்சரியமாக பார்த்த பொதுமக்கள் அதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றினர். இதுகுறித்து பேசிய புறாக்கள் மீட்பு ஆர்வலர் ஒருவர், புறாக்களின் தலையில் தொப்பி எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் என தெரியவில்லை.
 
ஒருவேளை பசையை வைத்து புறாக்களின் தலையில் தொப்பி ஒட்டப்பட்டிருந்தால் அப்போது அவை துன்புறுத்தப்பட்டிருக்க கூடும். இந்த வேலையே செய்தது யாராக இருக்கும் என விசாரித்து வருகிறோம் என்றார்.
 
மேலும் இதே போன்ற புறாக்கள் எங்கு தென்பட்டாலும் தங்களை தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். மேலும் அவற்றின் தொப்பிகளே அவை வேட்டையாடப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட கூடும் என கவலை தெரிவித்தார்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS