Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பெண்களே முடிவை தெளிவாக சொல்லுங்க...........
6 December, 2013, Fri 11:54 GMT+1  |  views: 1335

 ஒரு பெண்ணின் மீது ஆணுக்கோ அல்லது ஆணின் மீது பெண்ணுக்கோ ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு தான்.  ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரிடம் காதலில் விழுவது சுலபமாக நடக்க கூடியது தான். ஆனால் பல நேரங்களில் இது ஒரு தலை காதலாகவே விளங்குகிறது; 

 
அதாவது ஒன்று அந்த பெண்ணுக்கு மட்டுமே அந்த பையனின் மீது காதல் இருக்கும், அல்லது பையனுக்கு மட்டுமே அந்த பெண்ணின் மீது காதல் இருக்கும். இருவருக்குமே அந்த காதல் உணர்வு ஒரே மாதிரி வர வேண்டும் என்ற வசியம் இல்லை தானே. 
 
ஒரு வேளை ஒரு பெண்ணுக்கு பையனின் மீது காதல் ஏற்படவில்லை என்றால் அதை அந்த பையனிடம் சொல்வதற்கு சங்கடப்பட போவது அந்த பெண் தான். அதனை சொல்வதற்கு கஷ்டப்படுவாள். ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே உள்ள உறவு சில நேரம் தவறான புரிதலை ஏற்படுத்தி விடும். 
 
ஆம், ஒரு பெண் ஒரு ஆணிடம் சகஜமாக பழுகுவதை வைத்துக் கொண்டு அவள் அவனை விரும்புகிறாள் என்று அவனாகவே தவறாக நினைத்து கொள்வதுண்டு. அதனால் ஒரு பெண் ஆணிடம் பழகும் போது அவன் மீது என்ன உணர்வோடு இருக்கிறாள் என்பதை மிகவும் கவனத்துடன் வெளிப்படுத்த வேண்டும். 
 
தன் காதலை வெளிப்படுத்தும் ஆணின் மீது அந்த பெண்ணுக்கு காதல் இல்லையென்றால் அதனை சரியான முறையில் அவனிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு ஆணிடம் அவனை பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு உங்களுக்காக சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்... 
 
• ஒரு ஆண் உங்களிடம் வரம்பு மீறினாலோ அல்லது உங்களின் மீதுள்ள விருப்பத்தை தெரிவித்தாலோ அவனிடம் சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசுங்கள். அவனை பிடிக்கவில்லை என்பதை தெளிவாக கூறி விடுங்கள். வருகாலத்தில் ஏற்படும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை இது தவிர்க்கும். வெளிப்படையாக மனதில் பட்டதை நேரடியாக கூறுவது காயத்தை ஏற்படுத்தினாலும் வருங்காலத்தில் ஏற்பட போகும் பிரச்சனைகளை தவிர்க்கும். 
 
• பொதுவாக ஆண்களிடம் ஈகோ உணர்ச்சி அதிகமாக இருக்கும். உங்களின் விருப்பமின்மையை நீங்கள் நாகரீகமற்ற முறையில் கண்டிப்பாக கூறுனீர்கள் என்றால் அது அவனின் ஈகோவை பாதிக்கும். உங்களையும் உங்கள் நடத்தையின் மீதும் அவனுக்கு எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும். அதனால் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும் போது பண்புடன் வெளிப்படுத்துங்கள். மென்மையான தெளிவான உரையாடல் தவறான புரிதலை ஏற்படுத்தாது. 
 
• உங்களுக்கு தெரிந்த ஆண் உங்களை விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? அதில் உங்களுக்கு விருப்பமும் இல்லையா? அப்படியானால் அதில் உங்களுக்கு விருப்பமில்லை என்பதை உங்கள் உடல் மொழி மற்றும் குணாதிசயங்கள் மூலம் வெளிப்படுத்துங்கள். 
 
நீங்கள் அளவுக்கு அதிகமான நட்புணர்ச்சியுடன் பழகினால் அவர் மீது உங்களுக்கு விருப்பம் உள்ளது என்று அவர் தவறாக எண்ணக் கூடும். இது உங்கள் இருவருக்கு மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். உங்களுக்கு அவர் மீது விருப்பம் இல்லை என்றால் அதில் தெளிவாக இருங்கள். 
 
•  உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விட அதிகமாக கொடுக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு ஆணிடம் எப்போதும் தெளிவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். 
 
மேற்கூறிய டிப்ஸ் இன்றைய தலைமுறை பெண்களுக்கு பெரிதும் பயனுடையதாக இருக்கும். இவைகளை பின்பற்றி ஒரு ஆணிடம் உண்டான உறவில் தெளிவாக இருங்கள்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?
எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள
17 September, 2018, Mon 15:42 | views: 563 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,
4 September, 2018, Tue 11:09 | views: 1788 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்?
பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த
8 August, 2018, Wed 17:36 | views: 3348 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந
1 August, 2018, Wed 16:53 | views: 1128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே
திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்
20 July, 2018, Fri 13:29 | views: 1342 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS