Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வேலை ஆட்கள் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு
மாத வாடகை : 580€
*நிபந்தனைக்கு உட்பட்டது
click to call 06 17 86 85 87

அழகுக் கலைநிபுனர் தேவை

RER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call 07 53 00 94 41

Bail விற்பனைக்கு

ஊழியர்கள் தேவை

இயற்கை மூலிகை வைத்தியம்

வேலையாள்த் தேவை

La Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).
click to call 06 05 61 15 74

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

வேலையாள் தேவை

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

ஆங்கில வகுப்புக்கள்

வேலைக்கு ஆள் தேவை

Baill விற்பனைக்கு

Ezanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.
மாத வாடகை : 2000€
விலை :90000 €
click to call 06 69 04 35 45

ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்

திருமண மண்டப சேவை

நிகழ்வு சேவைகள்

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
19
வெள்ளிக்கிழமை
ஏப்ரல்
துர்முகி 2047
திதி: நவமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மஹேல சதம்: வலுவான நிலையில் இலங்கை

9 January, 2014, Thu 17:41   |  views: 6075

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளதோடு 153 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
 
இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.
 
இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டுபாயில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
 
அந்த வகையில் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
 
குராம் மன்சூர் அதிகூடுதலாக 73 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அஹமட் செயிட் 3, முஹமட் ஹாபிஸ் 21, யுனிஸ்கான் 13, மிஸ்பா உல் ஹக் 1 என சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினர்.
 
இலங்கை அணியில் நுவான் பிரதீப் மற்றும் ரங்கண ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற சுரங்க லக்மால் மற்றும் சமிந்த ஹேரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சிற்காக கருணாரத்ன மற்றும் கௌசல் சில்வா ஆகியோர் களமிறங்கினர். இதன் போது திமுது கருணாரத்ன 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நேற்றைய ஆட்டமுடிவின் போது இலங்கை 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை 57 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு களத்தில் கௌசல் சில்வா 12 ஓட்டங்களுடனும் சங்கக்கார 12 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
 
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியில் களத்திலிருந்த சங்கக்கார 26 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அடுத்த வந்த சந்திமாலும் 12 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.
 
இந்நிலையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த கௌசல் சில்வாவுடன் மஹேல ஜயவர்தன கைகோர்த்தார். இருவரும் நிதானமாக அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது கௌசல் சில்வா 5 ஓட்டங்களால் டெஸ்ட் அரங்கில் தனது கன்னிச் சதத்தை தவறவிட்டார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கௌசல் சில்வா 221 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 95 ஓட்டங்களை பெற்றிருந்த போது முஹமட் ஹாபிசின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.
 
இதனையடுத்து மஹேலவுடன் மெத்தியூஸ் கைகோர்க்க சொற்ப நேரத்தில் மஹேல சதத்தை கடந்தார்.

215 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக சதத்தை பூர்த்தி செய்த அவர் டெஸ்ட் அரங்கில் தனது 32 ஆவது சதத்தை கடந்தார்.  இச் சதத்தை, பிறந்துள்ள தனது குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக ஆடுகளத்திலிருந்து மகிழ்ச்சியுடன் சைகை மூலம் வெளிப்படுத்தினார்.
 
இதனையடுத்து இன்றைய ஆட்டம் நிறைவுக்கு வர மெத்தியூஸ் 42 ஓட்டங்களுடனும் மஹேல 106 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

  முன்அடுத்த   

ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


auto-ecole-de-bondy
87 Rue Roger SALENGRO, 93140 Bondy
M" : Gare de Bondy RER E

Tel : 0175471856 / 0752111355
agaram-translation-services
57, Rue Louis Blanc, 75010 Paris
M" : La Chapelle

Tel: 09 86 14 03 61
Port : 07 60 26 80 89
EXACT EXCHANGE SARL
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
exact-exchange-sarl
123, Bld de Magenta, 75010 Paris
M" : Gare du Nord

Tel: 01 48 78 35 33
பரிஸ் ஈழநிலா
Live Music Group
ள.ள.தில்லைச்சிவம்
Tel: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
வெத்தலை மை ஜோதிட நிலையம்
ஜோதிடர் பீமராஜ்
Tel:07 73 42 42 63
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
59, Avenue de Valenton
94190 Villeneuve-Saint-George
(RER D)
HIK VISION
Tel: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
LAKARAM SERVICES
Tel: 09 70 98 51 59
6 Rue des Prevoyants, 93120
La Courneuve, France
SALLE PALAIS DE LA TERRASSE
Tel: 06 12 65 73 53 / 06 51 79 74 32
29, Avenure Louis de Brogline
95 500 Le Thillay