Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
காற்பந்து ஜாம்பவான் இசுபியோ மரணம்
6 January, 2014, Mon 6:55 GMT+1  |  views: 6030

போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் இசுபியோ தனது 71 வயதில் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.

'கருப்பு சிறுத்தை' என போற்றப்பட்ட இவர், மின்னல் வேகத்தில் ஓடி கோல் அடிக்கும் திறன் படைத்தவர்.

கடந்த 1966ல் நடந்த உலக கோப்பை தொடரில் இவர் அதிக கோல்(9) அடித்து சாதிக்க, போர்ச்சுகல் அணி மூன்றாவது இடம் பிடித்தது.

'பென்பிகா' கிளப் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்ட இவர், 1965ல் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தம் 745 போட்டிகளில் 733 கோல் அடித்துள்ளார்.

எசிபியோவின் மறைவையொட்டி போர்ச்சுகலில் மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும், தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இவரது  மறைவுக்கு தற்போதைய போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட பல காற்பந்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சங்ககாராவின் சாதனையை முறியடித்த கோஹ்லி!
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாராவின் சாதனையை கோஹ்லி
16 January, 2019, Wed 11:04 | views: 304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீரரை கெட்ட வார்த்தையில் திட்டிய டோனி! வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரரான டோனி, இளம் வீரர் கலில் அகமதை கெட்ட வார்த்தையில் திட்ட வ
16 January, 2019, Wed 5:38 | views: 555 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோஹ்லியின் அபார சதம்! டோனியின் அதிரடி ஆட்டம் - தொடரை சமன் செய்த இந்தியா
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
15 January, 2019, Tue 12:54 | views: 508 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெஸ்ஸி படைத்த புதிய உலக சாதனை!
நட்சத்திர காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஸ்பெயினில் நடைபெறும் பிரபல கழக அணிகளுக்க
15 January, 2019, Tue 9:15 | views: 409 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை வீரர்களை ஆட்டநிர்ணய சதி கும்பலிடம் சிக்கவைக்கும் பெண்!
இலங்கையின் சிரேஸ்டவீரர்களிற்கு பாலியல்ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் சிலர் பின்னர் அதனை வைத்து அவர்களை அச்சுறுத்துவத
15 January, 2019, Tue 3:55 | views: 381 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS