Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
யார் இந்த அண்டர்சன்?: அதிர்ச்சியில் அப்ரிடி
2 January, 2014, Thu 10:58 GMT+1  |  views: 6027

இந்த புதுவருடத்தில் எனக்கு கிடைத்த முதலாவது செய்தியானது எனது 17 வருட சாதனையை முறியடித்தது பற்றியாகும் என, குறைந்த பந்துகளுக்கு முகம்கொடுத்து சதம் அடித்த சாதனைக்கு நேற்றுவரை சொந்தக்காரராக இருந்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷயீட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
 
நான் ஓய்வுபெறும் வரை எனது சாதனையை யாரும் முறியடிக்க மாட்டார்கள் என நினைத்திருந்தேன். ஆனாலும் நியூஸிலாந்து விரர் கொரி அண்டர்சன் முறியடித்துள்ளார்.
 
கொரி அண்டர்சனின் பெயரை இதற்கு முதல் கேள்விப்பட்டதே கிடையாது. இந்நிலையில் என் உறவினர் ஒருவர் நேற்று காலை எனக்கு இந்த செய்தியை சொன்னார்.
 
இருபதுக்கு 20 போட்டிகள் இருக்கின்ற காரணத்தால் குறைந்த பந்துகளுக்கு முகம் கொடுத்து சதத்தை கடந்தவர் என்ற சாதனை விரைவில் முறியடிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ள கொரி அண்டர்சனுக்கு, அப்ரிடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
உலக சாதனை படைத்தார் ஆண்டர்சன்: வீடியோ இணைப்பு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்த உலக சாதனை படைத்தார். நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய
1 January, 2014, Wed 8:25 | views: 6039 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐ.பி.எல்ஆ? உலகக்கோப்பையா? வீரர்களை வாட்டி வதைக்கும் கிரிக்கெட் வாரியம்
அடுத்த ஆண்டு குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட்
13 November, 2018, Tue 14:37 | views: 342 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சந்தேகத்தை ஏற்படுத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சு!
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால்,
12 November, 2018, Mon 6:05 | views: 537 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித்சேனநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
11 November, 2018, Sun 10:19 | views: 462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கண்ணீருடன் விடைப்பெற்றார் இலங்கை சாதனை வீரன்!
இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இன்று ஓய்வு பெற்றுள்ளார். இலங்கை - இங்கிலாந்து
10 November, 2018, Sat 6:51 | views: 834 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி
9 November, 2018, Fri 7:32 | views: 526 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS