Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
உலக சாதனை படைத்தார் ஆண்டர்சன்: வீடியோ இணைப்பு
1 January, 2014, Wed 8:25 GMT+1  |  views: 6044

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்த உலக சாதனை படைத்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி குயிண்ஸ்டவுனில் நடக்கிறது. மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் டுவைன் பிராவோ, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு கப்டில் (1) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த மெக்கலம் (33) நிலைக்கவில்லை. டெய்லர் (9) தாக்குபிடிக்கவில்லை. பின் ரைடருடன் இணைந்த கோரி ஆண்டர்சன் புயல் வேகத்தில் ஓட்டங்களை குவித்தார். அவர் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

இதற்குமுன் கடந்த 1996ல் பாகிஸ்தான் வீரர் சயிட் அப்ரிடி 37 பந்தில் சதம் அடித்தே உலக சாதனையாக இருந்தது.

எதிர்முனையில் இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ரைடர், 45 பந்தில் சதம் அடித்தார். இவர் 104 ஓட்டங்களை எடுத்த போது ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

கோரி ஆண்டர்சன் தொடர்ந்து அதிரடியாக துடுப்பெடுத்தாட 21 ஓவர் முடிவில், நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 283 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 21 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளிசிஸ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் டி20 போட்டிகளில்
16 November, 2018, Fri 16:28 | views: 377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஹர்பஜன்!
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்,
15 November, 2018, Thu 16:55 | views: 450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி!
ஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற
14 November, 2018, Wed 14:37 | views: 793 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.பி.எல்ஆ? உலகக்கோப்பையா? வீரர்களை வாட்டி வதைக்கும் கிரிக்கெட் வாரியம்
அடுத்த ஆண்டு குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட்
13 November, 2018, Tue 14:37 | views: 564 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சந்தேகத்தை ஏற்படுத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சு!
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால்,
12 November, 2018, Mon 6:05 | views: 612 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS