27 October, 2013, Sun 6:07 | views: 6879
ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.
அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.
இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() NASA பகிர்ந்த Neutron நட்சத்திரத்தின் படம்!18 January, 2021, Mon 17:18 | views: 243
![]() விண்வெளியில் மாயமானது மிகப்பெரிய Black hole!17 January, 2021, Sun 12:34 | views: 330
![]() செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி!15 January, 2021, Fri 7:31 | views: 425
![]() விண்மீன் திரள்கள் மோதிக் கொண்டால் என்ன நடக்கும்?11 January, 2021, Mon 15:13 | views: 616
![]() விண்வெளி திட்டங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா!4 January, 2021, Mon 15:54 | views: 958
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |