19 October, 2013, Sat 16:38 | views: 3081
தமிழீழ காவல்துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகானங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட காவல்துறை ஆகும்.
1991, நவம்பர் 18 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது. மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தமிழீழ எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது இவர்கள் செயற்பட்டுள்ளனர்.
![]() | அடுத்த ![]() |
![]() |
|
![]() இறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம் என்ன?7 December, 2019, Sat 14:54 | views: 203
![]() HIV பாதிப்புள்ள கர்ப்பிணி தொற்றில்லாத குழந்தையை பெற்றெடுக்க முடியுமா?1 December, 2019, Sun 12:55 | views: 300
![]() நாய்களின் உண்மையான வயதைக் கணக்கிடுவது எப்படி?27 November, 2019, Wed 9:34 | views: 792
![]() இராவணனை அழிக்க பிறந்த லட்சுமி தேவி! சீதை அவதாரம் எடுத்தமையின் வரலாறு23 November, 2019, Sat 17:31 | views: 503
![]() சாலையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துகிறீர்களா?18 November, 2019, Mon 15:47 | views: 760
![]() |
| ||||
| ||||
| ||||
| ||||
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |
![]() |
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி
அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13
தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26 |