Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
17 October, 2013, Thu 6:00 GMT+1  |  views: 7547
தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம். அவ்வாறு கட்டுக்கடங்கா உணர்ச்சிகளுக்கிடையே உடலுறவால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கீழே தொகுத்துள்ளோம். பொதுவாக செக்ஸ் என்பது இன்பம் கொடுப்பது, கணவன் அல்லது மனைவியிடம் நெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அதனால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன. இப்போது அந்த நன்மைகளைப் பார்ப்போமா!!!
 
உடலுறவு மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க உதவுகிறது. மேலும் உடலுறவு கொண்ட பின்பு, மூளையானது எண்டார்பின் (Endorphin) என்னும் ஹார்மோனை வெளியிட்டு, மனதில் களிப்புடன் கூடிய நிலையை உருவாக்குகிறது.
 
உடலுறவு கொள்ளுதலை வழக்கமாக வைத்திருந்தால், உடலில் வைரஸை அழிக்கும் இரசாயனங்கள் உருவாகும். மேலும் ஆய்வு ஒன்றில், வழக்கமாக உடலுறவு கொள்ளுதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது எனவும், அதனால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது எனவும் தெரிவிக்கின்றன.
 
தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், படுக்கையில் சாயும் முன்பு உடலுறவு கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும்.
 
உடலுறவு வைத்து கொள்ளாத மனிதரை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கும் அதிகமாக உடலுறவு கொள்ளும் மனிதருக்கு இதய நோய் அபாயம் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
 
பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் இருந்தால், உடலுறவு கொள்ளுதல் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் தசை பிடிப்புகளையும் குறைக்கும். ஏனெனில் உடலுறவானது, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சரிவிகிதப்படுத்தும்.
 
உடலுறவு கொள்ளும் போது பல தசைகளை உபயோகப்படுத்துவதால், இடுப்பு தசைகள் வலுவாகும். மேலும் உடலுறவு கொள்ளுதல் முதுகு மற்றும் மைய பகுதிகளை வலுப்படுத்தும்.
 
உடலுறவை பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை என்றே சொல்லலாம். ஏனெனில் உடலுறவின் போது, உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் இரண்டு மடங்காக சுரக்கிறது. இதனால் பெண்களுக்கு கூந்தல் பொலிவோடும், சருமம் மென்மையாகவும் மாறுகிறது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.
13 November, 2018, Tue 10:36 | views: 468 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்...
உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான
8 November, 2018, Thu 11:35 | views: 787 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதல் கல்யாணம் எப்போது கசக்கும்?
அந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம
29 September, 2018, Sat 15:26 | views: 1353 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?
எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள
17 September, 2018, Mon 15:42 | views: 1236 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,
4 September, 2018, Tue 11:09 | views: 2616 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS