விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு மொழி வகுப்பு

விற்பனைக்கு

அழகுக்கலை வகுப்புகள்

ஆங்கில வகுப்புகள்

கணித, விஞ்ஞான வகுப்புகள்

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

திருமண அரங்கிற்கு விமானத்தில் இருந்து குதித்த மாப்பிள்ளை! வைரலாகும் வீடியோ

1 December, 2019, Sun 12:46   |  views: 5888

திருமணம் நம் மனித வாழ்வில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் இந்தியாவில் அது ஒரு பெரிய திருவிழாவைப் போல் கொண்டாடப்படுகிறது. 
 
இந்நிலையில், திருமண அரங்கிற்கு மணமகன் ஒருவர் ஸ்கை டைவிங் மூலமாக வந்திறங்கிய அதிசயம் எல்லோரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது.
 
பிரபல நடிகரும் நடனக் கலைஞருமான ஆகாஷ் யாதவ், மெக்‌ஷிகோவில் நடைபெற்ற தனது திருமணத்தின்போது, சற்று வித்தியாசமாகவும், தன்னை உள்பட யாராலும் மறக்க முடியாதபடி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்.
 
அதாவது, பாராசூட்டில் மிதந்தபடி நட்சத்திர ஹோட்டலில்  வந்து இறங்கிய புதுமாப்பிள்ளை, அங்கு கூடி இருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை பரிசளித்தார். இந்தக் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வைரல் ஆகிவருகிறது.
 
நடிகர் ஆகாஷூக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி