Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி!

14 October, 2019, Mon 7:19   |  views: 980

 புனேவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 275 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது.
 
அதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மார்க்ரம், புருன், டூ பிளீசிஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
 
தொடக்க வீரர் டீன் எல்கர் 48 ஓட்டங்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டி காக், பவுமா (38), செனுரன் முத்துசாமி ஆகியோரும் அடுத்து வெளியேறினர்.
 
பிலாண்டரை 37 ஓட்டங்களில் வெளியேற்றிய உமேஷ் யாதவ், ரபாடாவையும் ஆட்டமிழக்க செய்தார். கேசவ் மகாராஜ் (22) கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 189 ஓட்டங்களுக்கு சுருண்டது.
 
இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
 
இந்த வெற்றியின் மூலம், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை செய்யும் முதல் அணி இந்தியா ஆகும்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்