எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

ஊழியர்கள் தேவை

வேலையாள்த் தேவை

Bobigny கார் கழுவும் வேலைக்கு (laveur de voiture) வேலையாள்த் தேவை.  பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்.
click to call07 69 46 20 86

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

காசாளர் தேவை

வேலையாள்த் தேவை

93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை
(Chauffeur /livreur avec permis B)
click to call 07 51 14 77 78

வேலையாள்த் தேவை

இணைய சேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
புதன்கிழமை
நவம்பர்
துர்முகி 2047
திதி: திருதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

தென்னாபிரிக்கா அணி ஆரம்பமே தடுமாற்றம்!

12 October, 2019, Sat 4:17   |  views: 620

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
 
இதற்கமைய நேற்றைய ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
ஆட்டநேர முடிவில், தெயூனிஸ் டி பிரையுன் 20 ஓட்டங்களுடனும், என்ரிச் நோர்ட்ச் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
 
இதன்படி, இந்தியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், தென்னாபிரிக்கா அணி 565 ஓட்டங்கள் பின்னிலையில்
 
புனேவில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 601 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
 
இதில் இந்தியா அணி சார்பில், ரோஹித் சர்மா 14 ஓட்டங்களையும், மாயங் அகர்வல் 108 ஓட்டங்களையும், புஜாரா 58 ஓட்டங்களையும் பெற்று முதல் நாளில் ஆட்டமிழந்தனர்.
 
இன்றைய இரண்டாவது நாளில், விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 254 ஓட்டங்களையும், அஜிங்கியா ரஹானே 59 ஓட்டங்களையும், ஜடேஜா 91 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
 
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளையுமு;, கேசவ் மஹாராஜ் மற்றும் செனுயூரன் முத்துசாமி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
 
இதனை; தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
இதில் தென்னாபிரிக்கா அணி சார்பில், டீன் எல்கர் 6 ஓட்டங்களுடனும், எய்டன் மார்கிரம் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், டெம்பா பவுமா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
 
இந்திய அணியில் பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
 
இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், தென்னாபிரிக்கா அணி நாளை, போட்டியின் மூன்றாவது நாளை தொடரவுள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Recherche d'une Pâtissière

Paristamil Annonce
AUDI A4 1.8 TFSI 120CH AMBIENTE MULTITRONIC BERLINE
4 PNEUS AVEC JANTES D'HIVER OFFERT €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26