Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

வேலைவாய்ப்பு (PAU-64000)

அழகுக் கலை நிபுணர் தேவை

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

அழகு கலை நிபுணர் தேவை

Paris (75011) அல்லது Les pavillons Sous Bois (93320) இல் உள்ள Indian Beauty Parlourக்கு அழகு கலை நிபுணர் (Beautician Estheticienne) தேவை
click to call 07 81 83 45 67

வேலையாள்த் தேவை

புதிய வகுப்புகள்

ஊழியர்கள் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

கணனி வகுப்புக்கள்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
புதன்கிழமை
அக்டோபர்
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

டீ-பேக்கில் 11 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்!

2 October, 2019, Wed 6:13   |  views: 1080

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும்  டீ-பேக்கில் சுமார் 11 பில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

 
கனடாவின்  மேக் கில் பல்கலைக் கழகத்தில் (McGill University) பேராசிரியையாக இருக்கும் நதாலி துபெங்ஜ் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அங்குள்ள கடை ஒன்றில் தேனீர் ஆர்டர் செய்து பருகியுள்ளார். குடிப்பதற்கு இதமான சூட்டுடன் இருந்த தேனீரை, டீ-பேக்குடன் அவர் சுவைத்து கொண்டிருந்தபோது, சுவையில் சற்று வித்தியாசம் தென்பட்டுள்ளது. அப்போது தான் குவளையிலிருந்த டீ-பேக் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.
 
இதையடுத்து தனது ஆராய்ச்சி மூளையை பயன்படுத்திய அவர், டீ-பேக்கில் நிஜமாகவே பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். இதற்கென டீக்கடை அருகே இருந்த Montreal பகுதியில், உள்ள கடைகளிலிருந்து தனது ஆராய்ச்சி மாணவி Laura Hernandez மூலம் சில பிராண்டகளின் டீ- பேக் பாக்கெட்டுகளை வாங்கினார்.
 
பின்னர் மாணவர்கள் உதவியுடன் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 203 பாரன்கீட்டுக்கு சூடுபடத்தப்பட்ட நீரை கண்ணாடி துண்டில் வைத்து, எலக்ட்ரான் மைக்ரோ ஸ்கோப் மூலம் பரிசோதித்தபோது, ஒரு டீ- பேக்கில், சுமார் 11 பில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் 3 பில்லியன் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை தற்போது ஆய்வு கட்டுரையாக ஆய்விதழில் மாணவர்கள் வெளியிட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் செய்த டி-பேக்குகள் தவிர்த்து வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான பொருட்களை வாங்கி சுவைக்கவே இந்த ஆராய்ச்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

appartement neuf Clichy ( offres exceptionnelles )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf à Drancy ( Frais de notaire offerts )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf la Courneuve
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf au Blanc Mesnil
4000 M2 €
Paristamil Annonce
Appartement type F3 à Bondy
152 000 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26