Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க...........
18 September, 2013, Wed 9:35 GMT+1  |  views: 6190

 ஒரு உணவகத்தில் மதிய உணவுநேரம்..!எனக்கு எதிரில் சாப்பிட்டுக் கொண்டிருந்த – போன வாரம் நாற்பதைத் தாண்டிய – ஆசாமியின் சட்டைப்பை அலறியது…!

 
இடது கையால் எடுத்தவர்…
”ஆமாம்.. நான்தான் பேசுறேன்.. ம். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க.. நான் சாப்பிட்டுட்டு இருக்கேன்..”மறுபடியும் சட்டைப்பைக்குள் சிறையிலிட்டார்..
 
கேள்வியே கேட்காத என்னிடம்…
”நான் சொல்றது சரிதானுங்க.?. சாப்பிடும் போது பேச கூடாதுதானே..?”
 
நான் சாம்பார் வெண்டைக்காய் பாதியை கடித்தபடியே மையமாக தலையாட்டினேன்..
 
அவரே தொடர்ந்தார்..
”எதுக்கு சொல்றன்னா.. நாம இம்புட்டு ஓடியாடி சம்பாதிக்கறது எதுக்கு..? சாப்பிடறதுக்குதானே.. அங்கனயும் பேசிகிட்டே சாப்பிட்டா எப்படி ஒடம்புல ஒட்டும்ங்கறேன்..”
 
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் அலைபேசி அழைத்தது..
 
எடுத்து பழைய.. ”நான் சாப்பிட்டு இருக்கேன்.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க..” டயலாக்கை மறுபதிவிட்டு தொடர்ந்தார்..
 
”அதுல பாருங்க.. சாப்பிடும் போது பேசுறது உடம்புக்கே நல்லது இல்லன்னு டாக்டருகளே டிவியில சொல்றாங்க.. ஒழுக்கமா செரிக்காதாமாம்..”
 
நான் காரக்குழம்பிலிருந்து ரசத்திற்க்கு தாவினேன்… அவர் அங்கயேதான் சுற்றிக் கொண்டிருந்தார்..
 
”நான் என் சொந்தக்காரன்.. தெரிஞ்சவன்னு எவன் போனு பண்ணாலும் சாப்பிடும் போது மட்டும் பேசமாட்டேன்.… அவிங்க்கிட்டயே மூஞ்சி முன்னாடியே சொல்லிப்புடுவேன்…"
 
நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கீரைக்கூட்டு வாங்கிக் கொண்டேன்... அவரும் எக்ஸ்ட்ராவாக தொடர்ந்து கொண்டிருந்தார்...
 
”அப்படிதான் பாருங்க.. ஒரு தடவை எங்க பெரியப்பா பையன் ஒருத்தன் சாப்பிடும் போது பேசப்போயி… புரையேறி… திக்குமுக்காடிப் போயி…. மயக்கம் போட்டே விழுந்துட்டானுங்க…”
 
நான் ரசத்திலிருந்து மோருக்கு…..
 
”அவ்வளவு ஏன்ங்க..? என் பொண்டாட்டி கூட நான் சாப்பிடும் போது பேசமாட்டாளுங்கன்னா பார்த்துக்குங்க.. நீங்களும் இந்த மாதிரி சாப்பிடும் போது பேசுற பழக்கம் இருந்துச்சுன்னா மாத்திக்கீங்க.. என்ன நான் சொல்றது..?”
 
நான் இலையை மடித்துவிட்டு கைகழுவ எழுந்துச் செல்லும் வரை.. அவர் பேசிக்கொண்டிருந்தார்….!
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அப்ப நீங்க எங்கே போவிங்க?
மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?
11 November, 2018, Sun 13:33 | views: 580 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உன் பேர் சொல்லு...!!
ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்
5 November, 2018, Mon 5:20 | views: 694 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எதுக்கு வம்புன்னுதான் .. !
மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா
29 October, 2018, Mon 15:06 | views: 1008 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா...!
கணவன்: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"
22 October, 2018, Mon 13:55 | views: 1444 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???
மழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை??? ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..
14 October, 2018, Sun 14:41 | views: 1796 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS