Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மசித்த உருளைக்கிழங்கு மசாலா
12 July, 2013, Fri 10:04 GMT+1  |  views: 5804

 உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு மதிய வேளையில் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய வகையில் ஒரு சூப்பரான ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம். ஏனெனில் அந்த அளவில் இதனை செய்து முறை மிகவும் எளிதாக இருக்கும். அப்படி எளிதாக செய்யக்கூடிய ரெசிபி என்னவென்று கேட்கிறீர்களா? அது தான் மசித்த உருளைக்கிழங்கு மசாலா. சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
உருளைக்கிழங்கு - 2-3 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது) 
வெண்ணெய் - 1 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) 
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்ணெய் சேர்த்து உருக வைக்க வேண்டும். பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னியமாக வதக்க வேண்டும். 
 
பின்பு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கினால், சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா ரெடி!!!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காரசாரமான பாஸ்தா பிரியாணி
குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கல
17 September, 2018, Mon 15:53 | views: 737 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான பச்சைப் பயறு சுண்டல்
அதிகளவு சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பச்சைப்பயறில் சுண்டல் செய்வது எப்படி என்று
14 September, 2018, Fri 11:14 | views: 685 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எள் பூரண கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை
8 September, 2018, Sat 14:07 | views: 742 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பால் கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் க
6 September, 2018, Thu 11:40 | views: 867 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உருளைக்கிழங்கு சிப்ஸ்
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்
1 September, 2018, Sat 15:08 | views: 609 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS