Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

189 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது மேற்கிந்திய தீவு!

24 August, 2019, Sat 4:24   |  views: 732

இந்தியா- மேற்கிந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

 
ஆண்டிகுவாவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் ஆடத் தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரகானே, ஜடேஜா உள்ளிட்டோர் அரைசதம் அடித்து கவுரமான ஸ்கோர் எட்ட உதவினர்.
 
மேற்கிந்திய தரப்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டுகளையும்,கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சேஸ் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார்.
 
இஷாந்த் சர்மா 5விக்கெட்டுகளும், பும்ரா,ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இரு அணிகள் இடையேயான 3ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES