Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய கூகுள்!

20 August, 2019, Tue 16:07   |  views: 1573

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. டிரென்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து தெரிவித்த தகவல்களை கொண்டு கூகுள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.
 
செயலிகளில் தீங்கு ஏற்படுத்தும் தன்மை கொண்ட ஆட்வேர்கள் மறைந்திருந்ததை டிரென்ட் மைக்ரோ குழு கண்டறிந்தது. இது கூகுள் பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமான ஆட்வேர்களை போன்று இல்லாமல் இவற்றில் தோன்றும் விளம்பரங்களை க்ளோஸ் செய்வது கடினமாகும்.
 
ஆட்வேர்களின் தன்மை கூகுள் பிளேவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கண்டறிந்திருக்கிறோம். டிரென்ட் மைக்ரோ புதிய ஆட்வேர்களை AndroidOS_Hidenad.HRXH என கணித்திருக்கிறது. இவை வழக்கமாக தோன்றும் விளம்பரங்களை போன்றில்லாமல் இவற்றில் பின்பற்றப்பட்டும் வழிமுறைகளால் இவற்றை க்ளோஸ் செய்வதே கடினமானதாகும். என டிரென்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது. 
 
ஆட்வேர் நிறைந்ததாக கண்டறியப்பட்ட செயலிகளில் பெரும்பான்மையானவை புகைப்படம் மற்றும் கேமிங் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருந்தனர். இதில் சூப்பர் செல்ஃபி, காஸ் கேமரா, ஒன் ஸ்டிரோக் லைன் பஸுல் உள்ளிட்டவை பிரபல செயலிகளாக அறியப்படுகின்றன.
 
இந்த செயலிகள் வெவ்வேறு டெவலப்பர் அக்கவுண்ட்களில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை பல்வேறு டிஜிட்டல் சான்றிதழ்கள் மூலம் கையெழுத்திடப்பட்டு இருக்கின்றன. எனினும், இவை ஒரே மாதிரியான அம்சங்கள் மற்றும் கோட்களை பயன்படுத்தியிருக்கின்றன.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS