Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பலரையும் மிரள வைத்த முதலை – வைரலாகும் வீடியோ

20 August, 2019, Tue 15:58   |  views: 2107

அமெரிக்காவில் பெரிய உயரமான கம்பி வேலியை முதலை ஒன்று ஏறி தாண்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
 
புளோரிடா மாகாணத்தில் உள்ள Jacksonville கடற்படை விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை இந்த வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
குறித்த பகுதியில் உள்ள வீதியில் வாகனத்தில் சென்ற ஒருவர் வாகனத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு, இந்த சம்பவத்தை காணொளியாக பதிவிட்டுள்ளார்.
 
முதலை மிக முக்கிய பாதுகாப்பு கடவையை தாண்டி சென்றிருப்பது அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த முதலை வேலியை தாண்டும் காட்சி பேஸ்புக்கில் பதியப்பட்ட சில மணித்தியாலங்களில் 264,000 பேர் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்